எரேமியா 42:15 படம்
யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.
யூதாவில்மீந்திருக்கிறவர்களே,அதைக்குறித்துஉண்டானகர்த்தருடையவார்த்தையைக்கேளுங்கள்;நீங்கள்எகிப்துக்குப்போகஉங்கள்முகங்களைத்திருப்பி,அங்கேதங்கப்போவீர்களானால்.
எரேமியா 42:15 Picture in Tamil