யோபு 8:13
யோபு 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.
Tamil Indian Revised Version
தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
Tamil Easy Reading Version
தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள். தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
திருவிவிலியம்
⁽இறைவனை மறப்போரின் கதி இதுவே;␢ இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;⁾
King James Version (KJV)
So are the paths of all that forget God; and the hypocrite's hope shall perish:
American Standard Version (ASV)
So are the paths of all that forget God; And the hope of the godless man shall perish:
Bible in Basic English (BBE)
So is the end of all who do not keep God in mind; and the hope of the evil-doer comes to nothing:
Darby English Bible (DBY)
So are the paths of all that forget ùGod; and the profane man's hope shall perish,
Webster's Bible (WBT)
So are the paths of all that forget God; and the hypocrite's hope shall perish:
World English Bible (WEB)
So are the paths of all who forget God. The hope of the godless man shall perish,
Young's Literal Translation (YLT)
So `are' the paths of all forgetting God, And the hope of the profane doth perish,
யோபு Job 8:13
| So | כֵּ֗ן | kēn | kane |
| the paths | אָ֭רְחוֹת | ʾōraḥ | oh-RAHK |
| of all | כָּל | kōl | kole |
| that forget | שֹׁ֣כְחֵי | šākaḥ | sha-HAHK |
| God; | אֵ֑ל | ʾēl | ale |
| hope | וְתִקְוַ֖ת | tiqwâ | teek-VA |
| and the hypocrite's | חָנֵ֣ף | ḥānēp | ha-NAFE |
| shall perish: | תֹּאבֵֽד׃ | ʾābad | ah-VAHD |
Read Full Chapter : யோபு 8
தமிழ் வேதாகமம்