லூக்கா 22:43

லூக்கா 22:43
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான்.

திருவிவிலியம்
[அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

King James Version (KJV)
And there appeared an angel unto him from heaven, strengthening him.

American Standard Version (ASV)
And there appeared unto him an angel from heaven, strengthening him.

Bible in Basic English (BBE)
And an angel from heaven came to him, to give him strength.

Darby English Bible (DBY)
And an angel appeared to him from heaven strengthening him.

World English Bible (WEB)
An angel from heaven appeared to him, strengthening him.

Young's Literal Translation (YLT)
And there appeared to him a messenger from heaven strengthening him;

லூக்கா Luke 22:43

there appeared ὤφθη optanomai oh-PTA-noh-may
And δὲ de thay
unto him αὐτῷ autos af-TOSE
an angel ἄγγελος angelos ANG-gay-lose
from ἀπ' apo ah-POH
heaven, οὐρανοῦ ouranos oo-ra-NOSE
strengthening ἐνισχύων enischyō ane-ee-SKYOO-oh
him. αὐτόν autos af-TOSE



Read Full Chapter : லூக்கா 22

தமிழ் வேதாகமம்