மாற்கு 2:14

மாற்கு 2:14
அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.

Tamil Easy Reading Version
கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் மகனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

திருவிவிலியம்
பின்பு, அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

King James Version (KJV)
And as he passed by, he saw Levi the son of Alphaeus sitting at the receipt of custom, and said unto him, Follow me. And he arose and followed him.

American Standard Version (ASV)
And as he passed by, he saw Levi the `son' of Alphaeus sitting at the place of toll, and he saith unto him, Follow me. And he arose and followed him.

Bible in Basic English (BBE)
And when he went by, he saw Levi, the son of Alphaeus, seated at the place where taxes were taken, and he said to him, Come with me. And he got up, and went with him.

Darby English Bible (DBY)
And passing by, he saw Levi the [son] of Alphaeus sitting at the tax-office, and says to him, Follow me. And he rose up and followed him.

World English Bible (WEB)
As he passed by, he saw Levi, the son of Alphaeus, sitting at the tax office, and he said to him, "Follow me." And he arose and followed him.

Young's Literal Translation (YLT)
and passing by, he saw Levi of Alpheus sitting at the tax-office, and saith to him, `Be following me,' and he, having risen, did follow him.

மாற்கு Mark 2:14

And καὶ kai kay
as he passed by, παράγων paragō pa-RA-goh
he saw εἶδεν eidō EE-thoh
Levi Λευὶν leuis lave-EES
the τὸν ho oh
τοῦ ho oh
of Alphaeus Ἁλφαίου alphaios al-FAY-ose
sitting καθήμενον kathēmai KA-thay-may
at ἐπὶ epi ay-PEE
the τὸ ho oh
receipt of custom, τελώνιον telōnion tay-LOH-nee-one
and καὶ kai kay
said λέγει legō LAY-goh
unto him, αὐτῷ autos af-TOSE
Follow Ἀκολούθει akoloutheō ah-koh-loo-THAY-oh
me. μοι moi moo
And καὶ kai kay
arose and ἀναστὰς anistēmi ah-NEE-stay-mee
he followed ἠκολούθησεν akoloutheō ah-koh-loo-THAY-oh
him. αὐτῷ autos af-TOSE



Read Full Chapter : மாற்கு 2

தமிழ் வேதாகமம்