மத்தேயு 15:39
மத்தேயு 15:39
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
Tamil Indian Revised Version
அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
Tamil Easy Reading Version
அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
திருவிவிலியம்
பின்பு, அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு* எல்லைக்குள் சென்றார்.
King James Version (KJV)
And he sent away the multitude, and took ship, and came into the coasts of Magdala.
American Standard Version (ASV)
And he sent away the multitudes, and entered into the boat, and came into the borders of Magadan.
Bible in Basic English (BBE)
And when he had sent the people away, he got into the boat, and came into the country of Magadan.
Darby English Bible (DBY)
And, having dismissed the crowds, he went on board ship and came to the borders of Magadan.
World English Bible (WEB)
Then he sent away the multitudes, got into the boat, and came into the borders of Magdala.
Young's Literal Translation (YLT)
And having let away the multitudes, he went into the boat, and did come to the borders of Magdala.
மத்தேயு Matthew 15:39
| And | Καὶ | kai | kay |
| he sent away | ἀπολύσας | apolyō | ah-poh-LYOO-oh |
| the | τοὺς | ho | oh |
| multitude, and | ὄχλους | ochlos | OH-hlose |
| took | ἐνέβη | embainō | ame-VAY-noh |
| εἰς | eis | ees | |
| τὸ | ho | oh | |
| ship, | πλοῖον | ploion | PLOO-one |
| and | καὶ | kai | kay |
| came | ἦλθεν | erchomai | ARE-hoh-may |
| into | εἰς | eis | ees |
| the | τὰ | ho | oh |
| coasts | ὅρια | horion | OH-ree-one |
| of Magdala. | Μαγδαλά | magdala | ma-gtha-LA |
Read Full Chapter : மத்தேயு 15
தமிழ் வேதாகமம்