சங்கீதம் 132

fullscreen1 கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.

fullscreen2 அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,

fullscreen3 என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;

fullscreen4 என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,

fullscreen5 கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.

fullscreen6 இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.

fullscreen7 அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்.

fullscreen8 கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.

fullscreen9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.

fullscreen10 நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.

fullscreen11 உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,

fullscreen12 உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.

fullscreen13 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

fullscreen14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன்.

fullscreen15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.

fullscreen16 அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.

fullscreen17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.

fullscreen18 அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர்.

Thiru Viviliam
இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

லூக்கா 2:41லூக்கா 2லூக்கா 2:43

King James Version (KJV)
And when he was twelve years old, they went up to Jerusalem after the custom of the feast.

American Standard Version (ASV)
And when he was twelve years old, they went up after the custom of the feast;

Bible in Basic English (BBE)
And when he was twelve years old, they went up, as their way was, to the feast;

Darby English Bible (DBY)
And when he was twelve years old, and they went up [to Jerusalem] according to the custom of the feast

World English Bible (WEB)
When he was twelve years old, they went up to Jerusalem according to the custom of the feast,

Young’s Literal Translation (YLT)
and when he became twelve years old, they having gone up to Jerusalem, according to the custom of the feast,

லூக்கா Luke 2:42
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
And when he was twelve years old, they went up to Jerusalem after the custom of the feast.

And
καὶkaikay
when
ὅτεhoteOH-tay
he
was
ἐγένετοegenetoay-GAY-nay-toh
twelve
ἐτῶνetōnay-TONE
years
old,
δώδεκαdōdekaTHOH-thay-ka
they
ἀναβάντωνanabantōnah-na-VAHN-tone
up
went
αὐτῶνautōnaf-TONE
to
εἰςeisees
Jerusalem
Ἰεροσόλυμα,ierosolymaee-ay-rose-OH-lyoo-ma
after
κατὰkataka-TA
the
τὸtotoh
custom
ἔθοςethosA-those
of
the
τῆςtēstase
feast.
ἑορτῆςheortēsay-ore-TASE