வெளிப்படுத்தின விசேஷம் 6:5

வெளிப்படுத்தின விசேஷம் 6:5
அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

Tamil Indian Revised Version
அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

Tamil Easy Reading Version
ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான்.

திருவிவிலியம்
ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது “வா” என்று அழைக்கக் கேட்டேன்; தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது.

King James Version (KJV)
And when he had opened the third seal, I heard the third beast say, Come and see. And I beheld, and lo a black horse; and he that sat on him had a pair of balances in his hand.

American Standard Version (ASV)
And when he opened the first seal, I heard the third living creature saying, Come. And I saw, and behold, a black horse; and he that sat thereon had a balance in his hand.

Bible in Basic English (BBE)
And when the third stamp was undone, the voice of the third beast came to my ears, saying, Come and see. And I saw a black horse; and he who was seated on it had scales in his hand.

Darby English Bible (DBY)
And when it opened the third seal, I heard the third living creature saying, Come [and see]. And I saw: and behold, a black horse, and he that sat upon it having a balance in his hand.

World English Bible (WEB)
When he opened the third seal, I heard the third living creature saying, "Come and see!" And behold, a black horse, and he who sat on it had a balance in his hand.

Young's Literal Translation (YLT)
And when he opened the third seal, I heard the third living creature saying, `Come and behold!' and I saw, and lo, a black horse, and he who is sitting upon it is having a balance in his hand,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 6:5

And Καὶ kai kay
when ὅτε hote OH-tay
he had opened ἤνοιξεν anoigō ah-NOO-goh
the τὴν ho oh
third τρίτην tritos TREE-tose
seal, σφραγῖδα sphragis sfra-GEES
I heard ἤκουσα akouō ah-KOO-oh
the τοῦ ho oh
third τρίτου tritos TREE-tose
beast ζῴου zōon ZOH-one
say, λέγοντος legō LAY-goh
Come Ἔρχου erchomai ARE-hoh-may
and καὶ kai kay
see. βλέπε blepō VLAY-poh
And καὶ kai kay
I beheld, εἶδον eidō EE-thoh
and καὶ kai kay
lo ἰδού, idou ee-THOO
horse; ἵππος hippos EEP-pose
a black μέλας melas MAY-lahs
and Καὶ kai kay
he ho oh
that sat καθήμενος kathēmai KA-thay-may
on ἐπ' epi ay-PEE
him αὐτῷ autos af-TOSE
had ἔχων echō A-hoh
a pair of balances ζυγὸν zygos zyoo-GOSE
in ἐν en ane
τῇ ho oh
hand. χειρὶ cheir heer
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : வெளிப்படுத்தின விசேஷம் 6

தமிழ் வேதாகமம்