ரோமர் 9:27

ரோமர் 9:27
அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;

Tamil Indian Revised Version
அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;

Tamil Easy Reading Version
ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார். “இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது. எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.

திருவிவிலியம்
❮27-28❯⁽“இஸ்ரயேலே, உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும் அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பிவருவர்;காலம் தாழ்த்தாமல் ஆண்டவர் தாம் தீர்மானித்த படியே நாடு முழுவதிலும் அனைத்தையும் செய்வார்”⁾ என்றும் எசாயா இஸ்ரயேல் மக்களைக் குறித்துக் கூறியுள்ளார்.

King James Version (KJV)
Esaias also crieth concerning Israel, Though the number of the children of Israel be as the sand of the sea, a remnant shall be saved:

American Standard Version (ASV)
And Isaiah crieth concerning Israel, If the number of the children of Israel be as the sand of the sea, it is the remnant that shall be saved:

Bible in Basic English (BBE)
And Isaiah says about Israel, Even if the number of the children of Israel is as the sand of the sea, only a small part will get salvation:

Darby English Bible (DBY)
But Esaias cries concerning Israel, Should the number of the children of Israel be as the sand of the sea, the remnant shall be saved:

World English Bible (WEB)
Isaiah cries concerning Israel, "If the number of the children of Israel are as the sand of the sea, It is the remnant who will be saved;

Young's Literal Translation (YLT)
And Isaiah doth cry concerning Israel, `If the number of the sons of Israel may be as the sand of the sea, the remnant shall be saved;

ரோமர் Romans 9:27

Esaias Ἠσαΐας hēsaias ay-sa-EE-as
also δὲ de thay
crieth κράζει krazō KRA-zoh
concerning ὑπὲρ hyper yoo-PARE
τοῦ ho oh
Israel, Ἰσραήλ israēl ees-ra-ALE
Though Ἐὰν ean ay-AN
be ō oh
the ho oh
number ἀριθμὸς arithmos ah-reeth-MOSE
the τῶν ho oh
of children υἱῶν huios yoo-OSE
of Israel Ἰσραὴλ israēl ees-ra-ALE
as ὡς hōs ose
the ho oh
sand ἄμμος ammos AM-mose
the τῆς ho oh
of sea, θαλάσσης thalassa THA-lahs-sa
τὸ ho oh
a remnant κατάλειμμα kataleimma ka-TA-leem-ma
shall be saved: σωθήσεται· sōzō SOH-zoh



Read Full Chapter : ரோமர் 9

தமிழ் வேதாகமம்