1ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,Woe unto them that decree unrighteous decrees, and that write grievousness which they have prescribed;
2அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!To turn aside the needy from judgment, and to take away the right from the poor of my people, that widows may be their prey, and that they may rob the fatherless!
3விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?And what will ye do in the day of visitation, and in the desolation which shall come from far? to whom will ye flee for help? and where will ye leave your glory?
4கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.Without me they shall bow down under the prisoners, and they shall fall under the slain. For all this his anger is not turned away, but his hand is stretched out still.
5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.O Assyrian, the rod of mine anger, and the staff in their hand is mine indignation.
6அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.I will send him against an hypocritical nation, and against the people of my wrath will I give him a charge, to take the spoil, and to take the prey, and to tread them down like the mire of the streets.
7அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.Howbeit he meaneth not so, neither doth his heart think so; but it is in his heart to destroy and cut off nations not a few.
8அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?For he saith, Are not my princes altogether kings?
9கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?Is not Calno as Carchemish? is not Hamath as Arpad? is not Samaria as Damascus?
10எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,As my hand hath found the kingdoms of the idols, and whose graven images did excel them of Jerusalem and of Samaria;
11நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.Shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?
12ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.Wherefore it shall come to pass, that when the Lord hath performed his whole work upon mount Zion and on Jerusalem, I will punish the fruit of the stout heart of the king of Assyria, and the glory of his high looks.
13அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச்செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.For he saith, By the strength of my hand I have done it, and by my wisdom; for I am prudent: and I have removed the bounds of the people, and have robbed their treasures, and I have put down the inhabitants like a valiant man:
14ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.And my hand hath found as a nest the riches of the people: and as one gathereth eggs that are left, have I gathered all the earth; and there was none that moved the wing, or opened the mouth, or peeped.
15கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.Shall the axe boast itself against him that heweth therewith? or shall the saw magnify itself against him that shaketh it? as if the rod should shake itself against them that lift it up, or as if the staff should lift up itself, as if it were no wood.
16ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.Therefore shall the Lord, the Lord of hosts, send among his fat ones leanness; and under his glory he shall kindle a burning like the burning of a fire.
17இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,And the light of Israel shall be for a fire, and his Holy One for a flame: and it shall burn and devour his thorns and his briers in one day;
18அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.And shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and they shall be as when a standard-bearer fainteth.
19காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.And the rest of the trees of his forest shall be few, that a child may write them.
20அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.And it shall come to pass in that day, that the remnant of Israel, and such as are escaped of the house of Jacob, shall no more again stay upon him that smote them; but shall stay upon the LORD, the Holy One of Israel, in truth.
21மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.The remnant shall return, even the remnant of Jacob, unto the mighty God.
22இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.For though thy people Israel be as the sand of the sea, yet a remnant of them shall return: the consumption decreed shall overflow with righteousness.
23சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.For the Lord GOD of hosts shall make a consumption, even determined, in the midst of all the land.
24ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.Therefore thus saith the Lord GOD of hosts, O my people that dwellest in Zion, be not afraid of the Assyrian: he shall smite thee with a rod, and shall lift up his staff against thee, after the manner of Egypt.
25ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.For yet a very little while, and the indignation shall cease, and mine anger in their destruction.
26ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.And the LORD of hosts shall stir up a scourge for him according to the slaughter of Midian at the rock of Oreb: and as his rod was upon the sea, so shall he lift it up after the manner of Egypt.
27அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.
28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.He is come to Aiath, he is passed to Migron; at Michmash he hath laid up his carriages:
29கனவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.They are gone over the passage: they have taken up their lodging at Geba; Ramah is afraid; Gibeah of Saul is fled.
30காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard unto Laish, O poor Anathoth.
31மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.As yet shall he remain at Nob that day: he shall shake his hand against the mount of the daughter of Zion, the hill of Jerusalem.
33இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.Behold, the Lord, the LORD of hosts, shall lop the bough with terror: and the high ones of stature shall be hewn down, and the haughty shall be humbled.
34அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.And he shall cut down the thickets of the forest with iron, and Lebanon shall fall by a mighty one.
1Aelaikalai valakkilae thorkappannnavum, en janaththil siraுmaiyaanavarkalin niyaayaththaip purattavum, vithavaikalaich sooraiyaadavum, thikkatta pillaikalaik kollaiyidavum,Woe unto them that decree unrighteous decrees, and that write grievousness which they have prescribed;
2Aniyaayamaana theerppukalaich seykiravarkalukkum, kodumaiyaana kattalaikalai eluthukiravarkalukkum aiyo!To turn aside the needy from judgment, and to take away the right from the poor of my people, that widows may be their prey, and that they may rob the fatherless!
3Visaarippin naalilum, thooraththilirunthu varum paalkkatippin naalilum neengal ennaseyveerkal? Uthaviperaுmpati yaaridaththil oduveerkal? Ungal makimaiyai engae vaiththu viduveerkal?And what will ye do in the day of visitation, and in the desolation which shall come from far? to whom will ye flee for help? and where will ye leave your glory?
4Kattunndavarkalingeel mudanginaaloliya kolaiseyyappattavarkalukkul viluvaarkal; ivaiyellaavattilum avarutaiya kopam aaraamal, innum avarutaiya kai neettinapatiyae irukkirathu.Without me they shall bow down under the prisoners, and they shall fall under the slain. For all this his anger is not turned away, but his hand is stretched out still.
5En kopaththin kolaakiya aseeriyanukku aiyo! Avan kaiyilirukkirathu en sinaththin thanndaayutham.O Assyrian, the rod of mine anger, and the staff in their hand is mine indignation.
6Avapakthiyaana janangalukku virothamaay naan avanai anuppi, enakkuk kopamoottina janaththaikkollaiyidavum, sooraiyaadavum, athai veethikalin settaைppol mithiththuppodavum avanukkuk kattalaikoduppaen.I will send him against an hypocritical nation, and against the people of my wrath will I give him a charge, to take the spoil, and to take the prey, and to tread them down like the mire of the streets.
7Avano appati ennnukirathumillai, avan iruthayam appatippattathai ninaikkirathumillai; anaekam jaathikalai alikkavum sangarikkavumae than manathilae ninaivukollukiraan.Howbeit he meaneth not so, neither doth his heart think so; but it is in his heart to destroy and cut off nations not a few.
8Avan: en pirapukkal anaivarum raajaakkalallavo?For he saith, Are not my princes altogether kings?
9Kalno pattanam karkaemisaippolaanathillaiyo? Aamaath arpaaththaippolaanathillaiyo? Samaariyaa thamaskuvaippolaanathillaiyo?Is not Calno as Carchemish? is not Hamath as Arpad? is not Samaria as Damascus?
10Erusalaemaiyum samaariyaavaiyum paarkkilum viseshiththa silaikalulla vikkiraka raajyangalai en kai kanndupitiththirukka,As my hand hath found the kingdoms of the idols, and whose graven images did excel them of Jerusalem and of Samaria;
11Naan samaariyaavukkum, athin vikkirakangalukkum seythathupol, erusalaemukkum athin vikkirakangalukkum seyyaamaliruppaeno entu sollukiraan.Shall I not, as I have done unto Samaria and her idols, so do to Jerusalem and her idols?
12Aathaal: aanndavar seeyon malaiyilum erusalaemilum thamathu seyalaiyellaam mutiththirukkumpothu, aseeriya raajaavinutaiya perumaiyaana nenjin vinaiyaiyum avan kannkalin maettimaiyaana paarvaiyaiyum naan visaarippaen enkiraar.Wherefore it shall come to pass, that when the Lord hath performed his whole work upon mount Zion and on Jerusalem, I will punish the fruit of the stout heart of the king of Assyria, and the glory of his high looks.
13Avan: en kaiyin pelaththinaalum, en njaanaththinaalum ithaichcheythaen; naan puththimaan, naan janangalin ellaikalai maatti, avarkal panndakasaalaikalaik kollaiyittu vallavanaippol kutikalaith thaalththinaen.For he saith, By the strength of my hand I have done it, and by my wisdom; for I am prudent: and I have removed the bounds of the people, and have robbed their treasures, and I have put down the inhabitants like a valiant man:
14Oru kuruvikkoottaைk kanndupitikkirathupola en kai janangalin aasthiyaik kanndupitiththathu; vittuvidappatta muttaைkalai vaarikkolvathupol poomiyaiyellaam naan vaarikkonntaen; oruvarum settaைyai asaiththathumillai, vaayaith thiranthathumillai, geechchentu saththamittathumillai entu sollukiraan.And my hand hath found as a nest the riches of the people: and as one gathereth eggs that are left, have I gathered all the earth; and there was none that moved the wing, or opened the mouth, or peeped.
15Kodariyaanathu thannaal vettukiravanukku virothamaay maenmai paaraattalaamo? Vaalaanathu thannaik kaiyaadukiravanukku virothamaayp perumaipaaraattalaamo? Paaraattinaal, thatiyaanathu thannaip pitiththavanai mirattinaarpolavum, kolaanathu naan marakkattaைyallaventu elumpinaarpolavum irukkumae.Shall the axe boast itself against him that heweth therewith? or shall the saw magnify itself against him that shaketh it? as if the rod should shake itself against them that lift it up, or as if the staff should lift up itself, as if it were no wood.
16Aakaiyaal senaikalin aanndavaraakiya Karththar, avanaichchaேrntha koluththavarkalukkullae ilaippai anuppuvaar; patchikkum akkiniyaippolum oru akkiniyai avan makimaiyingeel koluththuvaar.Therefore shall the Lord, the Lord of hosts, send among his fat ones leanness; and under his glory he shall kindle a burning like the burning of a fire.
17Isravaelin oliyaanavar akkiniyum, athin Parisuththar akkinijuvaalaiyumaaki oraenaalilae avanutaiya mutchedikalaiyum nerinjilkalaiyum thakiththup patchiththu,And the light of Israel shall be for a fire, and his Holy One for a flame: and it shall burn and devour his thorns and his briers in one day;
18Avanutaiya vanaththin makimaiyaiyum, avanutaiya payirnilaththin makimaiyaiyum, ullum purampumaay aliyappannnuvaar; kotipitikkiravan kalaiththu viluvathupolaakum.And shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and they shall be as when a standard-bearer fainteth.
19Kaattil avanukku meethiyaana marangal konjamaayirukkum, oru siraுpillai avaikalai ennnni eluthalaam.And the rest of the trees of his forest shall be few, that a child may write them.
20Akkaalaththilae isravaelil meethiyaanavarkalum, yaakkopin vamsaththil thappinavarkalum, pinnorupothum thangalai atiththavanaich saarnthukollaamal, isravaelin Parisuththaraakiya karththaraiyae unnmaiyaaych saarnthukolvaarkal.And it shall come to pass in that day, that the remnant of Israel, and such as are escaped of the house of Jacob, shall no more again stay upon him that smote them; but shall stay upon the LORD, the Holy One of Israel, in truth.
21Meethiyaayiruppavarkal, yaakkopil meethiyaayiruppavarkalae, vallamaiyulla thaevanidaththil thirumpuvaarkal.The remnant shall return, even the remnant of Jacob, unto the mighty God.
22Isravaelae, un janangal samuththiraththin manalaththanaiyaayirunthaalum, avarkalil meethiyaayiruppavarkalmaaththiram thirumpuvaarkal; theermaanikkappatta alivu niraintha neethiyotae purannduvarum.For though thy people Israel be as the sand of the sea, yet a remnant of them shall return: the consumption decreed shall overflow with righteousness.
23Senaikalin karththaraakiya aanndavar thaesaththukkullengum theermaanikkappatta alivai varachcheyvaar.For the Lord GOD of hosts shall make a consumption, even determined, in the midst of all the land.
24Aakaiyaal seeyonil vaasamaayirukkira en janamae, aseeriyanukku payappadaathae; avan unnaikkolaal atiththu, ekipthiyaraippol than thanndaayuthaththai unmael onguvaan.Therefore thus saith the Lord GOD of hosts, O my people that dwellest in Zion, be not afraid of the Assyrian: he shall smite thee with a rod, and shall lift up his staff against thee, after the manner of Egypt.
25Aanaalum innum konjakkaalaththukkullae en ukkiramum, avarkalaich sangarikkappokirathinaal en kopamum theernthupom entu senaikalin karththaraakiya aanndavar sollukiraar.For yet a very little while, and the indignation shall cease, and mine anger in their destruction.
26Oraep kanmalaiyanntaiyilae meethiyaaniyar vettunndathupol senaikalin Karththar avan mael oru savukkai elumpivarappannnni, ekipthilae thamathu kolaik kadalinmael onginathupol athai avanmael onguvaar.And the LORD of hosts shall stir up a scourge for him according to the slaughter of Midian at the rock of Oreb: and as his rod was upon the sea, so shall he lift it up after the manner of Egypt.
27Annaalil un tholinintu avan sumaiyum, un kaluththinintu avan thukkamum neekkappadum; apishaekaththin nukam murinthupom.And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing.
28Avan aayaaththukku vanthu, mikronaik kadanthu, mikmaasilae than rasthukkalai vaiththirukkiraan.He is come to Aiath, he is passed to Migron; at Michmash he hath laid up his carriages:
29Kanavaayaith thaannti, kaepaavilae paalayamirangukiraarkal; raamaa athirkirathu; savulin ooraakiya kipiyaa otippokirathu.They are gone over the passage: they have taken up their lodging at Geba; Ramah is afraid; Gibeah of Saul is fled.
30Kaalim kumaaraththiyae, uraththasaththamaayk kooppidu; aelai aana thoththae, laayeesh oormattum ettasaththamittuk kooppidu.Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard unto Laish, O poor Anathoth.
31Mathmaenaa valasaivaangippom, kaepimin kutikal thappiodak koottangaூdukiraarkal.Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
32Ini orunaal Nnopilae thangi, seeyon kumaaraththiyin parvathaththukkum, erusalaemin maettukkum virothamaayk kaineetti mirattuvaan.As yet shall he remain at Nob that day: he shall shake his hand against the mount of the daughter of Zion, the hill of Jerusalem.
33Itho, senaikalin karththaraakiya aanndavar thoppukalaip payangaramaay vettuvaar; ongi valarnthavaikal vettunndu maettimaiyaanavaikal thaalththappadum.Behold, the Lord, the LORD of hosts, shall lop the bough with terror: and the high ones of stature shall be hewn down, and the haughty shall be humbled.
34Avar kaattin adarththiyaik kodariyinaal vettippoduvaar; makaththuvamaanavaraalae leepanon vilum.And he shall cut down the thickets of the forest with iron, and Lebanon shall fall by a mighty one.