1தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?The burden of the valley of vision. What aileth thee now, that thou art wholly gone up to the housetops?
2சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.Thou that art full of stirs, a tumultuous city, joyous city: thy slain men are not slain with the sword, nor dead in battle.
3உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்.All thy rulers are fled together, they are bound by the archers: all that are found in thee are bound together, which have fled from far.
4ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.Therefore said I, Look away from me; I will weep bitterly, labour not to comfort me, because of the spoiling of the daughter of my people.
5சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும் மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது, இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது.For it is a day of trouble, and of treading down, and of perplexity by the Lord GOD of hosts in the valley of vision, breaking down the walls, and of crying to the mountains.
6ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.And Elam bare the quiver with chariots of men and horsemen, and Kir uncovered the shield.
7மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர் வாசல்கள் மட்டும் வந்து அணிவகுத்து நிற்பார்கள்.And it shall come to pass, that thy choicest valleys shall be full of chariots, and the horsemen shall set themselves in array at the gate.
8அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.And he discovered the covering of Judah, and thou didst look in that day to the armour of the house of the forest.
9நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து,Ye have seen also the breaches of the city of David, that they are many: and ye gathered together the waters of the lower pool.
10எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து,And ye have numbered the houses of Jerusalem, and the houses have ye broken down to fortify the wall.
11இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.Ye made also a ditch between the two walls for the water of the old pool: but ye have not looked unto the maker thereof, neither had respect unto him that fashioned it long ago.
12சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.And in that day did the Lord GOD of hosts call to weeping, and to mourning, and to baldness, and to girding with sackcloth:
13நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.And behold joy and gladness, slaying oxen, and killing sheep, eating flesh, and drinking wine: let us eat and drink; for to morrow we shall die.
14மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.And it was revealed in mine ears by the LORD of hosts, Surely this iniquity shall not be purged from you till ye die, saith the Lord GOD of hosts.
15சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,Thus saith the Lord GOD of hosts, Go, get thee unto this treasurer, even unto Shebna, which is over the house, and say,
16உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?What hast thou here? and whom hast thou here, that thou hast hewed thee out a sepulchre here, as he that heweth him out a sepulchre on high, and that graveth an habitation for himself in a rock?
17இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.Behold, the LORD will carry thee away with a mighty captivity, and will surely cover thee.
18அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய், அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.He will surely violently turn and toss thee like a ball into a large country: there shalt thou die, and there the chariots of thy glory shall be the shame of thy lord's house.
19உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்.And I will drive thee from thy station, and from thy state shall he pull thee down.
20அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
21உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்.And I will clothe him with thy robe, and strengthen him with thy girdle, and I will commit thy government into his hand: and he shall be a father to the inhabitants of Jerusalem, and to the house of Judah.
22தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.And the key of the house of David will I lay upon his shoulder; so he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
23அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.And I will fasten him as a nail in a sure place; and he shall be for a glorious throne to his father's house.
24அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பௌத்திரருடைய மகிமை அனைத்தையும் சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கிவைப்பர்கள்.And they shall hang upon him all the glory of his father's house, the offspring and the issue, all vessels of small quantity, from the vessels of cups, even to all the vessels of flagons.
25உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.In that day, saith the LORD of hosts, shall the nail that is fastened in the sure place be removed, and be cut down, and fall; and the burden that was upon it shall be cut off: for the LORD hath spoken it.
1Tharisanap pallaththaakkin paaram. Unnil ullavarkal ellaarum veedukalinmael aeraுvatharku unakku ippoluthu vanthathu enna?The burden of the valley of vision. What aileth thee now, that thou art wholly gone up to the housetops?
2Santhatikalaal nirainthu aaravaarampannnni, kalikoornthiruntha nakaramae, unnidaththil kolaiyunndavarkal pattayaththaal kolaiyunndathillai, yuththaththil seththathum illai.Thou that art full of stirs, a tumultuous city, joyous city: thy slain men are not slain with the sword, nor dead in battle.
3Un athipathikal ellaarum aekamaay oti alainthum, vilveeraraal kattappadukiraarkal; unnil akappatta yaavarum thooraththukku otiyum aekamaayk kattappadukiraarkal.All thy rulers are fled together, they are bound by the archers: all that are found in thee are bound together, which have fled from far.
4Aakaiyaal, ennai Nnokkip paaraathaeyungal; en janamaakiya kumaaraththi paalaaypponathinimiththam manangasanthu aluvaen; enakku aaraுthal solla varaathaeyungal enkiraேn.Therefore said I, Look away from me; I will weep bitterly, labour not to comfort me, because of the spoiling of the daughter of my people.
5Senaikalin karththaraakiya aanndavaraalae ithu tharisanap pallaththaakkilae amaliyum mithiyunnkuthalum, kalakkamumulla naalaayirukkirathu, ithu alangaththaith thakarththu, parvathaththukku naerae aarpparikkum naalaayirukkirathu.For it is a day of trouble, and of treading down, and of perplexity by the Lord GOD of hosts in the valley of vision, breaking down the walls, and of crying to the mountains.
6Aelaamiyan amparaaththoonniyai eduththu, irathangalodum kaalaatkalodum kuthiraiveerarodum varukiraan; geer kaedakaththai velippaduththum.And Elam bare the quiver with chariots of men and horsemen, and Kir uncovered the shield.
7Makaa vativaana un pallaththaakkukal irathangalaal nirappappadum; kuthiraiveerar vaasalkal mattum vanthu annivakuththu nirpaarkal.And it shall come to pass, that thy choicest valleys shall be full of chariots, and the horsemen shall set themselves in array at the gate.
8Avan yoothaavin maraivai neekkippoduvaan; annaalilae vanamaalikaiyaakiya aayuthasaalaiyai Nnokkuvaay.And he discovered the covering of Judah, and thou didst look in that day to the armour of the house of the forest.
9Neengal David nakaraththin itithalkal anaekamaayiruppathaik kanndu geelkkulaththuth thannnneerkalaik kattivaiththu,Ye have seen also the breaches of the city of David, that they are many: and ye gathered together the waters of the lower pool.
10Erusalaemin veedukalai ennnni, alangaththai arannippaakkumpati veedukalai itiththu,And ye have numbered the houses of Jerusalem, and the houses have ye broken down to fortify the wall.
11Iranndu mathilkalukku naduvae palaiya kulaththuth thannnneerkalukku oru akalai unndupannnuveerkal; aanaalum athaich seythavarai neengal Nnokkaamalum, athai aerpaduththith thooraththilirunthu varappannnninavaraik kavaniyaamalum pokireerkal.Ye made also a ditch between the two walls for the water of the old pool: but ye have not looked unto the maker thereof, neither had respect unto him that fashioned it long ago.
12Senaikalin karththaraakiya aanndavar akkaalaththilae alavum, pulampavum, mottaைyidavum irattuduththavum kattalaiyittar.And in that day did the Lord GOD of hosts call to weeping, and to mourning, and to baldness, and to girding with sackcloth:
13Neengalo, santhoshiththukkaliththu, aadumaadukalai atiththu, iraichchiyaich saappittu, thiraatcharasaththaik kutiththu: pusippom kutippom, naalaikkuch saavom entu solveerkal.And behold joy and gladness, slaying oxen, and killing sheep, eating flesh, and drinking wine: let us eat and drink; for to morrow we shall die.
14Meyyaakavae neengal saakumattum intha akkiramam ungalukku nivirththiyaavathillai entu senaikalin karththaraakiya aanndavar sollukiraarenpathu en sevi kaetkumpati senaikalin karththaraal therivikkappattathu.And it was revealed in mine ears by the LORD of hosts, Surely this iniquity shall not be purged from you till ye die, saith the Lord GOD of hosts.
15Senaikalin karththaraakiya aanndavar uraiththathaavathu: nee aramanai visaarippukkaaranum pokkishakkaaranumaakiya sepnaa enpavanidaththil poych sollavaenntiyathu ennavental,Thus saith the Lord GOD of hosts, Go, get thee unto this treasurer, even unto Shebna, which is over the house, and say,
16Uyarntha sthalaththilae than kallaraiyai vetti, kanmalaiyilae thanakku vaasasthalaththaith thonndukiravanaippola, nee unakku ingae kallaraiyai vettumpatikku unakku ingae enna irukkirathu? Unakku ingae yaar irukkiraarkal?What hast thou here? and whom hast thou here, that thou hast hewed thee out a sepulchre here, as he that heweth him out a sepulchre on high, and that graveth an habitation for himself in a rock?
17Itho, pelavaan oruvanaith thuraththukiravannnamaakak Karththar unnaith thuraththivittu, nichchayamaay unnai mootippoduvaar.Behold, the LORD will carry thee away with a mighty captivity, and will surely cover thee.
18Avar unnai urunntaiyaippola akalamum visaalamumaana thaesaththilae sulatti erinthuviduvaar; angae nee saavaay, angae un makimaiyin irathangal un aanndavanutaiya veettukku ikalchchiyaaka irukkum.He will surely violently turn and toss thee like a ball into a large country: there shalt thou die, and there the chariots of thy glory shall be the shame of thy lord's house.
19Unnai un nilaiyaivittuth thuraththividuvaen; un sthaanaththilirunthu nee pidungippodappaduvaay.And I will drive thee from thy station, and from thy state shall he pull thee down.
20Annaalilae ilakkiyaavin kumaaranaakiya eliyaakgeem ennum en ooliyakkaaranai naan alaiththu:And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:
21Un vasthiraththai avanukkuth thariththu, un kachchaைyaal avanai itaikkatti, un athikaaraththai avan kaiyilae koduppaen; avan erusalaemin kutikalukkum yoothaavin vamsaththukkum thakappanaayiruppaan.And I will clothe him with thy robe, and strengthen him with thy girdle, and I will commit thy government into his hand: and he shall be a father to the inhabitants of Jerusalem, and to the house of Judah.
22Davidtaiya veettin thiravukolai avan tholinmael vaippaen; oruvarum poottak koodaathapatikku avan thirappaan. Oruvarum thirakkak koodaathapatikku avan poottuvaan.And the key of the house of David will I lay upon his shoulder; so he shall open, and none shall shut; and he shall shut, and none shall open.
23Avanai uraுthiyaana idaththilae aanniyaakak kadaavuvaen; avan than thakappan veettukku makimaiyaana singaasanamaaka iruppaan.And I will fasten him as a nail in a sure place; and he shall be for a glorious throne to his father's house.
24Athinmael avan thakappan vamsaththaaraakiya puththirar pauththirarutaiya makimai anaiththaiyum sirithum perithumaana sakala paanapaaththirangalaiyum thookkivaipparkal.And they shall hang upon him all the glory of his father's house, the offspring and the issue, all vessels of small quantity, from the vessels of cups, even to all the vessels of flagons.
25Uraுthiyaana idaththil kadaavappattiruntha aanni annaalilae pidungappattu, murinthuvilum; appoluthu athinmael thongina paaram araுnthuvilum entu senaikalin Karththar uraikkiraar; karththarae ithai uraikkiraar entu sol entar.In that day, saith the LORD of hosts, shall the nail that is fastened in the sure place be removed, and be cut down, and fall; and the burden that was upon it shall be cut off: for the LORD hath spoken it.