ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தர் எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவரும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு நாய் கூட அவர்களைப் பார்த்துக் குரைக்காது. இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனும், மிருகங்களில் ஒன்றும் காயமடைவதில்லை. இதன் மூலமாக, எகிப்தியரைக் காட்டிலும் இஸ்ரவேலரை நான் வித்தியாசமாக நடத்துவதை நீங்கள் அறிவீர்கள்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் பொறுத்தமட்டில், அங்குள்ள மனிதர்முதல் விலங்குவரை, எவருக்குமே எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
King James Version (KJV)
But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how that the LORD doth put a difference between the Egyptians and Israel.
American Standard Version (ASV)
But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how that Jehovah doth make a distinction between the Egyptians and Israel.
Bible in Basic English (BBE)
But against the children of Israel, man or beast, not so much as the tongue of a dog will be moved: so that you may see how the Lord makes a division between Israel and the Egyptians.
Darby English Bible (DBY)
But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast; that ye may know that Jehovah distinguisheth between the Egyptians and Israel.
Webster’s Bible (WBT)
But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how the LORD doth put a difference between the Egyptians and Israel.
World English Bible (WEB)
But against any of the children of Israel a dog won’t even bark or move its tongue, against man or animal; that you may know that Yahweh makes a distinction between the Egyptians and Israel.
Young’s Literal Translation (YLT)
`And against all the sons of Israel a dog sharpeneth not its tongue, from man even unto beast, so that ye know that Jehovah doth make a separation between the Egyptians and Israel;
யாத்திராகமம் Exodus 11:7
ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல்மிருக ஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how that the LORD doth put a difference between the Egyptians and Israel.
But against any | וּלְכֹ֣ל׀ | ûlĕkōl | oo-leh-HOLE |
of the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Israel | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
not shall | לֹ֤א | lōʾ | loh |
a dog | יֶֽחֱרַץ | yeḥĕraṣ | YEH-hay-rahts |
move | כֶּ֙לֶב֙ | keleb | KEH-LEV |
his tongue, | לְשֹׁנ֔וֹ | lĕšōnô | leh-shoh-NOH |
against man | לְמֵאִ֖ישׁ | lĕmēʾîš | leh-may-EESH |
or | וְעַד | wĕʿad | veh-AD |
beast: | בְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA |
that | לְמַ֙עַן֙ | lĕmaʿan | leh-MA-AN |
ye may know | תֵּֽדְע֔וּן | tēdĕʿûn | tay-deh-OON |
that how | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
the Lord | יַפְלֶ֣ה | yaple | yahf-LEH |
difference a put doth | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
between | בֵּ֥ין | bên | bane |
the Egyptians | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
and Israel. | וּבֵ֥ין | ûbên | oo-VANE |
יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
ஏசாயா 1:19 in English
Tags நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்
Isaiah 1:19 in Tamil Concordance Isaiah 1:19 in Tamil Interlinear Isaiah 1:19 in Tamil Image
Read Full Chapter : Isaiah 1