1 இராஜாக்கள் 7:38

1 இராஜாக்கள் 7:38
பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் நாற்பது குடம் பிடிக்கும்; நான்குமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
ஈராம் பத்து கிண்ணங்களையும் செய்தான். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு கிண்ணங்கள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் 6 அடி குறுக்களவு உள்ளது. ஒவ்வொன்றும் 230 காலன் கொள்ளளவு கொண்டது.

திருவிவிலியம்
அவர் பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்தார். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம், வண்டிக்கு ஒரு தொட்டியாக பத்து வண்டிகளிலும் தொட்டிகள் இருந்தன.

King James Version (KJV)
Then made he ten lavers of brass: one laver contained forty baths: and every laver was four cubits: and upon every one of the ten bases one laver.

American Standard Version (ASV)
And he made ten lavers of brass: one laver contained forty baths; and every laver was four cubits; and upon very one of the ten bases one laver.

Bible in Basic English (BBE)
And he made ten brass washing-vessels, everyone taking forty baths, and measuring four cubits; one vessel was placed on every one of the ten bases.

Darby English Bible (DBY)
And he made ten lavers of brass: one laver contained forty baths; every laver was four cubits; upon every one of the ten bases one laver.

Webster's Bible (WBT)
Then he made ten lavers of brass: one laver contained forty baths: and every laver was four cubits: and upon every one of the ten bases one laver.

World English Bible (WEB)
He made ten basins of brass: one basin contained forty baths; and every basin was four cubits; and on very one of the ten bases one basin.

Young's Literal Translation (YLT)
And he maketh ten lavers of brass; forty baths doth the one laver contain, four by the cubit `is' the one laver, one laver on the one base `is' to the ten bases;

1 இராஜாக்கள் 1 Kings 7:38

Then made וַיַּ֛עַשׂ ʿāśâ ah-SA
he ten עֲשָׂרָ֥ה ʿeśer eh-SER
lavers כִיֹּר֖וֹת kiyyôr kee-YORE
of brass: נְחֹ֑שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
forty אַרְבָּעִ֨ים ʾarbāʿîm ar-ba-EEM
baths: בַּ֜ת bat baht
contained יָכִ֣יל׀ kûl kool
laver הַכִּיּ֣וֹר kiyyôr kee-YORE
one הָֽאֶחָ֗ד ʾeḥād eh-HAHD
was four אַרְבַּ֤ע ʾarbaʿ ar-BA
cubits: בָּֽאַמָּה֙ ʾammâ ah-MA
laver הַכִּיּ֣וֹר kiyyôr kee-YORE
every הָֽאֶחָ֔ד ʾeḥād eh-HAHD
laver. כִּיּ֤וֹר kiyyôr kee-YORE
every one אֶחָד֙ ʾeḥād eh-HAHD
upon עַל ʿal al
bases הַמְּכוֹנָ֣ה mĕkônâ meh-hoh-NA
one הָֽאַחַ֔ת ʾeḥād eh-HAHD
of the ten לְעֶ֖שֶׂר ʿeśer eh-SER
הַמְּכֹנֽוֹת׃ mĕkônâ meh-hoh-NA



Read Full Chapter : 1 இராஜாக்கள் 7

தமிழ் வேதாகமம்