2 நாளாகமம் 18:7 படம்
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
அப்பொழுதுஇஸ்ரவேலின்ராஜாயோசபாத்தைநோக்கி:கர்த்தரிடத்தில்விசாரித்துஅறிகிறதற்குஇம்லாவின்குமாரனாகியமிகாயாஎன்னும்மற்றொருவன்இருக்கிறான்;ஆனாலும்நான்அவனைப்பகைக்கிறேன்;அவன்என்னைக்குறித்துநன்மையாகஅல்ல,தீமையாகவேஎப்பொழுதும்தீர்க்கதரிசனம்சொல்லுகிறவன்என்றான்.அதற்குயோசபாத்:ராஜாவே,அப்படிச்சொல்லவேண்டாம்என்றான்.
2 நாளாகமம் 18:7 Picture in Tamil