அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:44

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:44
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

திருவிவிலியம்
மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு கரைசேரவும் ஆணை பிறப்பித்தார். இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.

King James Version (KJV)
And the rest, some on boards, and some on broken pieces of the ship. And so it came to pass, that they escaped all safe to land.

American Standard Version (ASV)
and the rest, some on planks, and some on `other' things from the ship. And so it came to pass, that they all escaped safe to the land.

Bible in Basic English (BBE)
And the rest, some on boards and some on things from the ship. And so it came about that they all got safe to land.

Darby English Bible (DBY)
and the rest, some on boards, some on some of the things [that came] from the ship; and thus it came to pass that all got safe to land.

World English Bible (WEB)
and the rest should follow, some on planks, and some on other things from the ship. So it happened that they all escaped safely to the land.

Young's Literal Translation (YLT)
and the rest, some indeed upon boards, and some upon certain things of the ship; and thus it came to pass that all came safe unto the land.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 27:44

And καὶ kai kay
the τοὺς ho oh
rest, λοιποὺς loipoi loo-POO
some οὓς hos ose
μὲν men mane
on ἐπὶ epi ay-PEE
boards, σανίσιν sanis sa-NEES
some οὓς hos ose
and δὲ de thay
on ἐπί epi ay-PEE
τινων tis tees
τῶν ho oh
of ἀπὸ apo ah-POH
the τοῦ ho oh
ship. πλοίου ploion PLOO-one
And καὶ kai kay
so οὕτως houtō OO-toh
it came to pass, ἐγένετο ginomai GEE-noh-may
all πάντας pas pahs
that they escaped safe διασωθῆναι diasōzō thee-ah-SOH-zoh
to ἐπὶ epi ay-PEE
τὴν ho oh
land. γῆν gay



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 27

தமிழ் வேதாகமம்