உபாகமம் 19:14
உபாகமம் 19:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே.
Tamil Easy Reading Version
“உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள்.
திருவிவிலியம்
நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் உன் உரிமைச் சொத்தாகிய நாட்டில் முன்னோர்கள் குறித்துள்ள உனக்கு அடுத்திருப்பவனின் எல்லைக் கல்லை நகர்த்தி வைக்காதே.
Other Title
வழி முறை எல்லைக்கல்
King James Version (KJV)
Thou shalt not remove thy neighbor's landmark, which they of old time have set in thine inheritance, which thou shalt inherit in the land that the LORD thy God giveth thee to possess it.
American Standard Version (ASV)
Thou shalt not remove thy neighbor's landmark, which they of old time have set, in thine inheritance which thou shalt inherit, in the land that Jehovah thy God giveth thee to possess it.
Bible in Basic English (BBE)
Your neighbour's landmark, which was put in its place by the men of old times, is not to be moved or taken away in the land of your heritage which the Lord your God is giving you.
Darby English Bible (DBY)
Thou shalt not remove thy neighbour's landmark, which they of old time have fixed in thine inheritance, which thou shalt inherit in the land which Jehovah thy God giveth thee to possess.
Webster's Bible (WBT)
Thou shalt not remove thy neighbor's landmark, which they of old time have set in thy inheritance, which thou shalt inherit in the land that the LORD thy God giveth thee to possess it.
World English Bible (WEB)
You shall not remove your neighbor's landmark, which they of old time have set, in your inheritance which you shall inherit, in the land that Yahweh your God gives you to possess it.
Young's Literal Translation (YLT)
`Thou dost not remove a border of thy neighbour, which they of former times have made, in thine inheritance, which thou dost inherit in the land which Jehovah thy God is giving to thee to possess it.
உபாகமம் Deuteronomy 19:14
| Thou shalt not | לֹ֤א | lōʾ | loh |
| remove | תַסִּיג֙ | nāsag | na-SAHɡ |
| landmark, | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| thy neighbour's | רֵֽעֲךָ֔ | rēaʿ | RAY-ah |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| have set | גָּֽבְל֖וּ | gābal | ɡa-VAHL |
| they of old time | רִֽאשֹׁנִ֑ים | riʾšôn | ree-SHONE |
| in thine inheritance, | בְּנַחֲלָֽתְךָ֙ | naḥălâ | na-huh-LA |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thou shalt inherit | תִּנְחַ֔ל | nāḥal | na-HAHL |
| in the land | בָּאָ֕רֶץ | ʾereṣ | eh-RETS |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| giveth | נֹתֵ֥ן | nātan | na-TAHN |
| לְךָ֖ | |||
| thee to possess it. | לְרִשְׁתָּֽהּ׃ | yāraš | ya-RAHSH |
Read Full Chapter : உபாகமம் 19
தமிழ் வேதாகமம்