எபேசியர் 2:17

எபேசியர் 2:17
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

Tamil Indian Revised Version
அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.

Tamil Easy Reading Version
தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார்.

திருவிவிலியம்
அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்.

King James Version (KJV)
And came and preached peace to you which were afar off, and to them that were nigh.

American Standard Version (ASV)
and he came and preached peace to you that were far off, and peace to them that were nigh:

Bible in Basic English (BBE)
And he came preaching peace to you who were far off, and to those who were near;

Darby English Bible (DBY)
and, coming, he has preached the glad tidings of peace to you who [were] afar off, and [the glad tidings of] peace to those [who were] nigh.

World English Bible (WEB)
He came and preached peace to you who were far off and to those who were near.

Young's Literal Translation (YLT)
and having come, he did proclaim good news -- peace to you -- the far-off and the nigh,

எபேசியர் Ephesians 2:17

And καὶ kai kay
came ἐλθὼν erchomai ARE-hoh-may
and preached εὐηγγελίσατο euangelizō ave-ang-gay-LEE-zoh
peace εἰρήνην eirēnē ee-RAY-nay
to you ὑμῖν hymin yoo-MEEN
which τοῖς ho oh
were afar off, μακρὰν makran ma-KRAHN
and καὶ kai kay
to them that τοῖς ho oh
were nigh. ἐγγύς· engys ayng-GYOOS



Read Full Chapter : எபேசியர் 2

தமிழ் வேதாகமம்