எஸ்தர் 9:10

எஸ்தர் 9:10
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.

Tamil Easy Reading Version
இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.

திருவிவிலியம்
யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்; ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.⒫

King James Version (KJV)
The ten sons of Haman the son of Hammedatha, the enemy of the Jews, slew they; but on the spoil laid they not their hand.

American Standard Version (ASV)
the ten sons of Haman the son of Hammedatha, the Jew's enemy, slew they; but on the spoil they laid not their hand.

Bible in Basic English (BBE)
The ten sons of Haman the son of Hammedatha, the hater of the Jews; but they put not a hand on any of their goods.

Darby English Bible (DBY)
the ten sons of Haman the son of Hammedatha, the oppressor of the Jews, they slew; but they laid not their hands on the prey.

Webster's Bible (WBT)
The ten sons of Haman the son of Hammedatha, the enemy of the Jews, they slew; but on the spoil they laid not their hand.

World English Bible (WEB)
the ten sons of Haman the son of Hammedatha, the Jew's enemy, killed they; but they didn't lay their hand on the spoil.

Young's Literal Translation (YLT)
ten sons of Haman son of Hammedatha, adversary of the Jews, they have slain, and on the prey they have not put forth their hand.

எஸ்தர் Esther 9:10

The ten עֲ֠שֶׂרֶת ʿeśer eh-SER
sons בְּנֵ֨י bēn bane
of Haman הָמָ֧ן hāmān ha-MAHN
the son בֶּֽן bēn bane
of Hammedatha, הַמְּדָ֛תָא mĕdātāʾ meh-da-TA
the enemy צֹרֵ֥ר ṣārar tsa-RAHR
of the Jews, הַיְּהוּדִ֖ים yĕhûdî yeh-hoo-DEE
slew הָרָ֑גוּ hārag ha-RAHɡ
they; but on the spoil וּבַ֨בִּזָּ֔ה bizzâ bee-ZA
they not לֹ֥א lōʾ loh
laid שָֽׁלְח֖וּ šālaḥ sha-LAHK
אֶת ʾēt ate
their hand. יָדָֽם׃ yād yahd



Read Full Chapter : எஸ்தர் 9

தமிழ் வேதாகமம்