யாத்திராகமம் 29:4

யாத்திராகமம் 29:4
ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,

Tamil Indian Revised Version
ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி,

Tamil Easy Reading Version
“ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி.

திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.

King James Version (KJV)
And Aaron and his sons thou shalt bring unto the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.

American Standard Version (ASV)
And Aaron and his sons thou shalt bring unto the door of the tent of meeting, and shalt wash them with water.

Bible in Basic English (BBE)
And let Aaron and his sons come to the door of the Tent of meeting, and there let them be washed with water.

Darby English Bible (DBY)
And Aaron and his sons thou shalt bring near the entrance of the tent of meeting, and shalt bathe them with water.

Webster's Bible (WBT)
And Aaron and his sons thou shalt bring to the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.

World English Bible (WEB)
You shall bring Aaron and his sons to the door of the tent of meeting, and shall wash them with water.

Young's Literal Translation (YLT)
`And Aaron and his sons thou dost bring near unto the opening of the tent of meeting, and hast bathed them with water;

யாத்திராகமம் Exodus 29:4

וְאֶת ʾēt ate
And Aaron אַֽהֲרֹ֤ן ʾahărôn ah-huh-RONE
וְאֶת ʾēt ate
and his sons בָּנָיו֙ bēn bane
thou shalt bring תַּקְרִ֔יב qārab ka-RAHV
unto אֶל ʾēl ale
the door פֶּ֖תַח petaḥ peh-TAHK
of the tabernacle אֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation, מוֹעֵ֑ד môʿēd moh-ADE
and shalt wash וְרָֽחַצְתָּ֥ rāḥaṣ ra-HAHTS
אֹתָ֖ם ʾēt ate
them with water. בַּמָּֽיִם׃ mayim ma-YEEM



Read Full Chapter : யாத்திராகமம் 29

தமிழ் வேதாகமம்