யாத்திராகமம் 31:2

யாத்திராகமம் 31:2
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

Tamil Indian Revised Version
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,

Tamil Easy Reading Version
“யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல்.

திருவிவிலியம்
“யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.

King James Version (KJV)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

American Standard Version (ASV)
See, I have called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

Bible in Basic English (BBE)
I have made selection of Bezalel, the son of Uri, by name, the son of Hur, of the tribe of Judah:

Darby English Bible (DBY)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah,

Webster's Bible (WBT)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

World English Bible (WEB)
"Behold, I have called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

Young's Literal Translation (YLT)
`See, I have called by name Bezaleel, son of Uri, son of Hur, of the tribe of Judah,

யாத்திராகமம் Exodus 31:2

See, רְאֵ֖ה rāʾâ ra-AH
I have called קָרָ֣אתִֽי qārāʾ ka-RA
by name בְשֵׁ֑ם šēm shame
Bezaleel בְּצַלְאֵ֛ל bĕṣalʾēl beh-tsahl-ALE
the son בֶּן bēn bane
of Uri, אוּרִ֥י ʾûrî oo-REE
the son בֶן bēn bane
of Hur, ח֖וּר ḥûr hoor
of the tribe לְמַטֵּ֥ה maṭṭe ma-TEH
of Judah: יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA



Read Full Chapter : யாத்திராகமம் 31

தமிழ் வேதாகமம்