யாத்திராகமம் 37:7

யாத்திராகமம் 37:7
தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

Tamil Indian Revised Version
தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

Tamil Easy Reading Version
இரண்டு கேருபீன்களைச் செய்வதற்குப் பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான்.

திருவிவிலியம்
அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.

King James Version (KJV)
And he made two cherubim of gold, beaten out of one piece made he them, on the two ends of the mercy seat;

American Standard Version (ASV)
And he made two cherubim of gold; of beaten work made he them, at the two ends of the mercy-seat;

Bible in Basic English (BBE)
And he made two winged ones, hammered out of one bit of gold, for the two ends of the cover;

Darby English Bible (DBY)
And he made two cherubim of gold; of beaten work did he make them, at the two ends of the mercy-seat;

Webster's Bible (WBT)
And he made two cherubim of gold, beaten out of one piece he made them, on the two ends of the mercy-seat;

World English Bible (WEB)
He made two cherubim of gold. He made them of beaten work them, at the two ends of the mercy seat;

Young's Literal Translation (YLT)
and he maketh two cherubs of gold, of beaten work he hath made them, at the two ends of the mercy-seat;

யாத்திராகமம் Exodus 37:7

And he made וַיַּ֛עַשׂ ʿāśâ ah-SA
two שְׁנֵ֥י šĕnayim sheh-na-YEEM
cherubims כְרֻבִ֖ים kĕrûb keh-ROOV
gold, זָהָ֑ב zāhāb za-HAHV
beaten out of one piece מִקְשָׁה֙ miqšâ meek-SHA
made עָשָׂ֣ה ʿāśâ ah-SA
אֹתָ֔ם ʾēt ate
he them, on the two מִשְּׁנֵ֖י šĕnayim sheh-na-YEEM
ends קְצ֥וֹת qāṣâ ka-TSA
of the mercy seat; הַכַּפֹּֽרֶת׃ kappōret ka-poh-RET



Read Full Chapter : யாத்திராகமம் 37

தமிழ் வேதாகமம்