யாத்திராகமம் 40:35

யாத்திராகமம் 40:35
மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமல் இருந்தது.

Tamil Indian Revised Version
மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.

திருவிவிலியம்
சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.

King James Version (KJV)
And Moses was not able to enter into the tent of the congregation, because the cloud abode thereon, and the glory of the LORD filled the tabernacle.

American Standard Version (ASV)
And Moses was not able to enter into the tent of meeting, because the cloud abode thereon, and the glory of Jehovah filled the tabernacle.

Bible in Basic English (BBE)
So that Moses was not able to go into the Tent of meeting, because the cloud was resting on it, and the House was full of the glory of the Lord.

Darby English Bible (DBY)
And Moses could not enter into the tent of meeting, for the cloud abode on it, and the glory of Jehovah filled the tabernacle.

Webster's Bible (WBT)
And Moses was not able to enter into the tent of the congregation, because the cloud abode upon it, and the glory of the LORD filled the tabernacle.

World English Bible (WEB)
Moses wasn't able to enter into the tent of meeting, because the cloud stayed on it, and Yahweh's glory filled the tent.

Young's Literal Translation (YLT)
and Moses hath not been able to go in unto the tent of meeting, for the cloud hath tabernacled on it, and the honour of Jehovah hath filled the tabernacle.

யாத்திராகமம் Exodus 40:35

was not וְלֹֽא lōʾ loh
able יָכֹ֣ל yākōl ya-HOLE
And Moses מֹשֶׁ֗ה mōše moh-SHEH
to enter לָבוֹא֙ bôʾ boh
into אֶל ʾēl ale
the tent אֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation, מוֹעֵ֔ד môʿēd moh-ADE
because כִּֽי kee
abode שָׁכַ֥ן šākan sha-HAHN
thereon, עָלָ֖יו ʿal al
the cloud הֶֽעָנָ֑ן ʿānān ah-NAHN
and the glory וּכְב֣וֹד kābôd ka-VODE
of the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
filled מָלֵ֖א mālēʾ ma-LAY
אֶת ʾēt ate
the tabernacle. הַמִּשְׁכָּֽן׃ miškān meesh-KAHN



Read Full Chapter : யாத்திராகமம் 40

தமிழ் வேதாகமம்