எசேக்கியேல் 33:15
எசேக்கியேல் 33:15
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
Tamil Easy Reading Version
அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்க லாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான்.
திருவிவிலியம்
அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்தால், திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து, தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால் — அவர்கள் வாழ்வது உறுதி; சாகார்.
King James Version (KJV)
If the wicked restore the pledge, give again that he had robbed, walk in the statutes of life, without committing iniquity; he shall surely live, he shall not die.
American Standard Version (ASV)
if the wicked restore the pledge, give again that which he had taken by robbery, walk in the statutes of life, committing no iniquity; he shall surely live, he shall not die.
Bible in Basic English (BBE)
If the evil-doer lets one who is in his debt have back what is his, and gives back what he had taken by force, and is guided by the rules of life, doing no evil; life will certainly be his, death will not overtake him.
Darby English Bible (DBY)
if the wicked restore the pledge, give again that he had taken by robbery, walk in the statutes of life, doing nothing that is wrong; he shall certainly live, he shall not die.
World English Bible (WEB)
if the wicked restore the pledge, give again that which he had taken by robbery, walk in the statutes of life, committing no iniquity; he shall surely live, he shall not die.
Young's Literal Translation (YLT)
(The pledge the wicked restoreth, plunder he repayeth,) In the statutes of life he hath walked, So as not to do perversity, He surely liveth -- he doth not die.
எசேக்கியேல் Ezekiel 33:15
| the pledge, | חֲבֹ֨ל | ḥăbōl | huh-VOLE |
| restore | יָשִׁ֤יב | šûb | shoov |
| the wicked | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| that he had robbed, | גְּזֵלָ֣ה | gĕzēlâ | ɡeh-zay-LA |
| give again | יְשַׁלֵּ֔ם | šālam | sha-LAHM |
| in the statutes | בְּחֻקּ֤וֹת | ḥuqqâ | hoo-KA |
| of life, | הַֽחַיִּים֙ | ḥay | hai |
| walk | הָלַ֔ךְ | hālak | ha-LAHK |
| without | לְבִלְתִּ֖י | biltî | beel-TEE |
| committing | עֲשׂ֣וֹת | ʿāśâ | ah-SA |
| iniquity; | עָ֑וֶל | ʿewel | eh-VEL |
| he shall surely | חָי֥וֹ | ḥāyâ | ha-YA |
| live, | יִֽחְיֶ֖ה | ḥāyâ | ha-YA |
| he shall not | לֹ֥א | lōʾ | loh |
| die. | יָמֽוּת׃ | mût | moot |
Read Full Chapter : எசேக்கியேல் 33
தமிழ் வேதாகமம்