எசேக்கியேல் 40:24

எசேக்கியேல் 40:24
பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்த அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.

Tamil Indian Revised Version
பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.

Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் என்னைத் தெற்கே நடத்திச் சென்றான். நான் தெற்கே ஒரு வாசலைக் கண்டேன். அம்மனிதன் பக்கச் சுவர்களையும் மண்டபத்தையும் அளந்தான். அவை மற்ற வாசல்களைப் போன்றே அளவுடையதாக இருந்தன.

திருவிவிலியம்
பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்; அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.

Other Title
தெற்கு வாயில்

King James Version (KJV)
After that he brought me toward the south, and behold a gate toward the south: and he measured the posts thereof and the arches thereof according to these measures.

American Standard Version (ASV)
And he led me toward the south; and, behold, a gate toward the south: and he measured the posts thereof and the arches thereof according to these measures.

Bible in Basic English (BBE)
And he took me to the south, and I saw a doorway looking to the south: and he took the measure of its rooms and its uprights and its covered ways by these measures.

Darby English Bible (DBY)
And he brought me toward the south: and behold, there was a gate toward the south; and he measured its posts and its projections according to these measures.

World English Bible (WEB)
He led me toward the south; and, behold, a gate toward the south: and he measured the posts of it and the arches of it according to these measures.

Young's Literal Translation (YLT)
And he causeth me to go southward, and lo, a gate southward, and he hath measured its posts and its arches according to these measures;

எசேக்கியேல் Ezekiel 40:24

After that he brought וַיּוֹלִכֵ֙נִי֙ hālak ha-LAHK
me toward דֶּ֣רֶךְ derek deh-REK
the south, הַדָּר֔וֹם dārôm da-ROME
and behold וְהִנֵּה hinnē hee-NAY
a gate שַׁ֖עַר šaʿar sha-AR
toward דֶּ֣רֶךְ derek deh-REK
the south: הַדָּר֑וֹם dārôm da-ROME
and he measured וּמָדַ֤ד mādad ma-DAHD
the posts אֵילָו֙ ʾayil ah-YEEL
thereof and the arches וְאֵ֣ילַמָּ֔ו ʾêlām ay-LAHM
measures. כַּמִּדּ֖וֹת middâ mee-DA
thereof according to these הָאֵֽלֶּה׃ ʾēlle ay-LEH



Read Full Chapter : எசேக்கியேல் 40

தமிழ் வேதாகமம்