எசேக்கியேல் 40:49

எசேக்கியேல் 40:49
மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

Tamil Indian Revised Version
மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாக இருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்பக்கத்தில் ஒரு தூணும் அந்தப்பக்கத்தில் ஒரு தூணும் இருந்தது.

Tamil Easy Reading Version
மண்டபம் 20 முழம் (35’) நீளமும் 12 முழம் (19’3”) அகலமும் உள்ளது. மண்டபத்தின் மேலே செல்ல 10 படிகள் இருந்தன. தூணாதரங்களிலே இந்தப் புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

திருவிவிலியம்
புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.

King James Version (KJV)
The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits, and he brought me by the steps whereby they went up to it: and there were pillars by the posts, one on this side, and another on that side.

American Standard Version (ASV)
The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits; even by the steps whereby they went up to it: and there were pillars by the posts, one on this side, and another on that side.

Bible in Basic English (BBE)
The covered way was twenty cubits long and twelve cubits wide, and they went up to it by ten steps; and there were pillars by the uprights, one on one side and one on the other.

Darby English Bible (DBY)
The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits, even by the steps whereby they went up to it; and there were pillars by the posts, one on this side, and one on that side.

World English Bible (WEB)
The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits; even by the steps by which they went up to it: and there were pillars by the posts, one on this side, and another on that side.

Young's Literal Translation (YLT)
the length of the porch twenty cubits, and the breadth eleven cubits; and by the steps whereby they go up unto it: and pillars `are' at the posts, one on this side, and one on that side.

எசேக்கியேல் Ezekiel 40:49

The length אֹ֣רֶךְ ʾōrek oh-REK
of the porch הָאֻלָ֞ם ʾûlām oo-LAHM
twenty עֶשְׂרִ֣ים ʿeśrîm es-REEM
cubits, אַמָּ֗ה ʾammâ ah-MA
and the breadth וְרֹ֙חַב֙ rōḥab roh-HAHV
eleven עַשְׁתֵּ֣י ʿaštê ash-TAY
עֶשְׂרֵ֣ה ʿāśār ah-SAHR
cubits; אַמָּ֔ה ʾammâ ah-MA
and by the steps וּבַֽמַּעֲל֔וֹת maʿălâ ma-uh-LA
whereby אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
they went up יַעֲל֖וּ ʿālâ ah-LA
to אֵלָ֑יו ʾēl ale
it: and pillars וְעַמֻּדִים֙ ʿammûd ah-MOOD
by אֶל ʾēl ale
the posts, הָ֣אֵילִ֔ים ʾayil ah-YEEL
one אֶחָ֥ד ʾeḥād eh-HAHD
on this side, מִפֹּ֖ה poh
and another on that side. וְאֶחָ֥ד ʾeḥād eh-HAHD
מִפֹּֽה׃ poh



Read Full Chapter : எசேக்கியேல் 40

தமிழ் வேதாகமம்