எசேக்கியேல் 44:30

எசேக்கியேல் 44:30
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
எல்லாவித முதற்பழங்களில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாகச் செலுத்தும் எந்தவிதமான பொருள்களும் ஆசாரியர்களுக்கு உரியதாக இருப்பதாக; உங்களுடைய வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படி நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
எல்லாவகை விளைச்சலிலும் உள்ள முதல் அறுவடை ஆசாரியர்களுக்கு உரியதாகும். நீங்களும் உங்களது பிசைந்த மாவின் முதல் பகுதியைக் கொடுப்பீர்கள். அது உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

திருவிவிலியம்
உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும் உங்கள் சிறப்புக் காணிக்கைகளில் உன்னதமானவை யாவும் குருக்களுக்கே சொந்தம். நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக் குருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும்.

King James Version (KJV)
And the first of all the firstfruits of all things, and every oblation of all, of every sort of your oblations, shall be the priest's: ye shall also give unto the priest the first of your dough, that he may cause the blessing to rest in thine house.

American Standard Version (ASV)
And the first of all the first-fruits of every thing, and every oblation of everything, of all your oblations, shall be for the priest: ye shall also give unto the priests the first of your dough, to cause a blessing to rest on thy house.

Bible in Basic English (BBE)
And the best of all the first-fruits of everything, and every offering which is lifted up of all your offerings, will be for the priests: and you are to give the priest the first of your bread-making, so causing a blessing to come on your house.

Darby English Bible (DBY)
And the first of all the first-fruits of every [kind], and every heave-offering of every [kind], of all your heave-offerings, shall be for the priests; ye shall also give unto the priest the first of your dough, that he may cause the blessing to rest on thy house.

World English Bible (WEB)
The first of all the first fruits of every thing, and every offering of everything, of all your offerings, shall be for the priest: you shall also give to the priests the first of your dough, to cause a blessing to rest on your house.

Young's Literal Translation (YLT)
And the first of all the first-fruits of all, and every heave-offering of all, of all your heave-offerings, are the priests': and the first of your dough ye give to the priest, to cause a blessing to rest on thy house.

எசேக்கியேல் Ezekiel 44:30

And the first וְרֵאשִׁית֩ rēʾšît ray-SHEET
of all כָּל kōl kole
the firstfruits בִּכּ֨וּרֵי bikkûr bee-KOOR
of all כֹ֜ל kōl kole
and every וְכָל kōl kole
oblation תְּר֣וּמַת tĕrûmâ teh-roo-MA
of all, כֹּ֗ל kōl kole
of every מִכֹּל֙ kōl kole
of your oblations, תְּרוּמ֣וֹתֵיכֶ֔ם tĕrûmâ teh-roo-MA
the priest's: לַכֹּהֲנִ֖ים kōhēn koh-HANE
shall be יִֽהְיֶ֑ה hāyâ ha-YA
the first וְרֵאשִׁ֤ית rēʾšît ray-SHEET
of your dough, עֲרִסֽוֹתֵיכֶם֙ ʿărîsâ uh-ree-SA
ye shall also give תִּתְּנ֣וּ nātan na-TAHN
unto the priest לַכֹּהֵ֔ן kōhēn koh-HANE
to rest לְהָנִ֥יחַ nûaḥ NOO-ak
that he may cause the blessing בְּרָכָ֖ה bĕrākâ beh-ra-HA
in אֶל ʾēl ale
thine house. בֵּיתֶֽךָ׃ bayit ba-YEET



Read Full Chapter : எசேக்கியேல் 44

தமிழ் வேதாகமம்