எசேக்கியேல் 44:29

எசேக்கியேல் 44:29
போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
உணவுபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் சாப்பிடுவார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை செய்யப்பட்டதெல்லாம் அவர்களுக்கு உரியதாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
அவர்கள் உண்பதற்காக தானியக் காணிக்கை, பாவப்பரிகாரப் பலி, குற்றநிவாரணபலி ஆகியவற்றைப் பெறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும் அனைத்தும் அவர்களுக்கு உரியதாகும்.

திருவிவிலியம்
அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி, குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர். இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.

King James Version (KJV)
They shall eat the meat offering, and the sin offering, and the trespass offering: and every dedicated thing in Israel shall be theirs.

American Standard Version (ASV)
They shall eat the meal-offering, and the sin-offering, and the trespass-offering; and every devoted thing in Israel shall be theirs.

Bible in Basic English (BBE)
Their food is to be the meal offering and the sin-offering and the offering for error; and everything given specially to the Lord in Israel will be theirs.

Darby English Bible (DBY)
They shall eat the oblation and the sin-offering and the trespass-offering; and every devoted thing in Israel shall be theirs.

World English Bible (WEB)
They shall eat the meal-offering, and the sin-offering, and the trespass-offering; and every devoted thing in Israel shall be theirs.

Young's Literal Translation (YLT)
The present, and the sin-offering, and the guilt-offering, they do eat, and every devoted thing in Israel is theirs.

எசேக்கியேல் Ezekiel 44:29

the meat offering, הַמִּנְחָה֙ minḥâ meen-HA
and the sin offering, וְהַחַטָּ֣את ḥaṭṭāʾâ ha-ta-AH
and the trespass offering; וְהָאָשָׁ֔ם ʾāšām ah-SHAHM
They הֵ֖מָּה hēm hame
shall eat יֹֽאכְל֑וּם ʾākal ah-HAHL
and every וְכָל kōl kole
dedicated thing חֵ֥רֶם ḥērem hay-REM
in Israel בְּיִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
לָהֶ֥ם
shall be theirs. יִהְיֶֽה׃ hāyâ ha-YA



Read Full Chapter : எசேக்கியேல் 44

தமிழ் வேதாகமம்