ஆதியாகமம் 38:7

ஆதியாகமம் 38:7
யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.

Tamil Indian Revised Version
யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.

Tamil Easy Reading Version
ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார்.

திருவிவிலியம்
யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.

King James Version (KJV)
And Er, Judah's firstborn, was wicked in the sight of the LORD; and the LORD slew him.

American Standard Version (ASV)
And Er, Judah's first-born, was wicked in the sight of Jehovah. And Jehovah slew him.

Bible in Basic English (BBE)
Now Er, Judah's first son, did evil in the eyes of the Lord, so that he put him to death.

Darby English Bible (DBY)
And Er, Judah's firstborn, was wicked in the sight of Jehovah, and Jehovah slew him.

Webster's Bible (WBT)
And Er, Judah's first-born, was wicked in the sight of the LORD; and the LORD slew him.

World English Bible (WEB)
Er, Judah's firstborn, was wicked in the sight of Yahweh. Yahweh killed him.

Young's Literal Translation (YLT)
and Er, Judah's first-born, is evil in the eyes of Jehovah, and Jehovah doth put him to death.

ஆதியாகமம் Genesis 38:7

was וַיְהִ֗י hāyâ ha-YA
And Er, עֵ֚ר ʿēr are
firstborn, בְּכ֣וֹר bĕkôr beh-HORE
Judah's יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
wicked רַ֖ע raʿ ra
in the sight בְּעֵינֵ֣י ʿayin ah-YEEN
of the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
slew him. וַיְמִתֵ֖הוּ mût moot
and the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : ஆதியாகமம் 38

தமிழ் வேதாகமம்