ஆதியாகமம் 9:17

ஆதியாகமம் 9:17
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

Tamil Indian Revised Version
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவிடம் சொன்னார்.

Tamil Easy Reading Version
“நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.

திருவிவிலியம்
கடவுள் நோவாவிடம், “எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்றார்.

King James Version (KJV)
And God said unto Noah, This is the token of the covenant, which I have established between me and all flesh that is upon the earth.

American Standard Version (ASV)
And God said unto Noah, This is the token of the covenant which I have established between me and all flesh that is upon the earth.

Bible in Basic English (BBE)
And God said to Noah, This is the sign of the agreement which I have made between me and all flesh on the earth.

Darby English Bible (DBY)
And God said to Noah, This is the sign of the covenant which I have established between me and all flesh that is upon the earth.

Webster's Bible (WBT)
And God said to Noah, This is the token of the covenant which I have established between me and all flesh that is upon the earth.

World English Bible (WEB)
God said to Noah, "This is the token of the covenant which I have established between me and all flesh that is on the earth."

Young's Literal Translation (YLT)
And God saith unto Noah, `This `is' a token of the covenant which I have established between Me and all flesh that `is' upon the earth.'

ஆதியாகமம் Genesis 9:17

said וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
And God אֱלֹהִ֖ים ʾĕlōhîm ay-loh-HEEM
unto אֶל ʾēl ale
Noah, נֹ֑חַ nōaḥ NOH-ak
This זֹ֤את zōt zote
the token אֽוֹת ʾôt ote
of the covenant, הַבְּרִית֙ bĕrît beh-REET
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have established הֲקִמֹ֔תִי qûm koom
between בֵּינִ֕י bên bane
וּבֵ֥ין bên bane
me and all כָּל kōl kole
flesh בָּשָׂ֖ר bāśār ba-SAHR
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
upon עַל ʿal al
the earth. הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : ஆதியாகமம் 9

தமிழ் வேதாகமம்