எரேமியா 27:16 படம்

மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

மேலும்நான்ஆசாரியரையும்இந்தஎல்லாஜனங்களையும்நோக்கி:இதோ,கர்த்தருடையஆலயத்தின்பணிமுட்டுகள்இப்பொழுதுசீக்கிரத்திலேபாபிலோனிலிருந்துதிரும்பிக்கொண்டுவரப்படுமென்று,உங்களுக்குத்தீர்க்கதரிசனம்சொல்லுகிறஉங்களுடையதீர்க்கதரிசிகளின்வார்த்தைகளைக்கேளாதிருங்கள்என்றுகர்த்தர்சொல்லுகிறார்;அவர்கள்உங்களுக்குப்பொய்யானதீர்க்கதரிசனம்சொல்லுகிறார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எரேமியா 27:16 Picture in Tamil