எரேமியா 38:3

எரேமியா 38:3
எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் அரசனின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’”

திருவிவிலியம்
ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான்.⒫

King James Version (KJV)
Thus saith the LORD, This city shall surely be given into the hand of the king of Babylon's army, which shall take it.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, This city shall surely be given into the hand of the army of the king of Babylon, and he shall take it.

Bible in Basic English (BBE)
The Lord has said, This town will certainly be given into the hands of the army of the king of Babylon, and he will take it.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: This city shall certainly be given into the hand of the king of Babylon's army, and he shall take it.

World English Bible (WEB)
Thus says Yahweh, This city shall surely be given into the hand of the army of the king of Babylon, and he shall take it.

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah: This city is certainly given into the hand of the force of the king of Babylon, and he hath captured it.'

எரேமியா Jeremiah 38:3

Thus כֹּ֖ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
shall surely הִנָּתֹ֨ן nātan na-TAHN
be given תִּנָּתֵ֜ן nātan na-TAHN
city הָעִ֣יר ʿîr eer
This הַזֹּ֗את zōt zote
into the hand בְּיַ֛ד yād yahd
army, חֵ֥יל ḥayil ha-YEEL
of the king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon's בָּבֶ֖ל bābel ba-VEL
which shall take it. וּלְכָדָֽהּ׃ lākad la-HAHD



Read Full Chapter : எரேமியா 38

தமிழ் வேதாகமம்