எரேமியா 44:17 படம்
எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
எங்கள்வாயிலிருந்துபுறப்பட்டஎல்லாவார்த்தையின்படியேயும்நாங்கள்செய்து,வானராக்கினிக்குதூபங்காட்டி,அவளுக்குப்பானபலிகளைவார்ப்போம்;நாங்களும்,எங்கள்பிதாக்களும்,எங்கள்ராஜாக்களும்,எங்கள்பிரபுக்களும்,யூதாபட்டணங்களிலும்எருசலேமின்வீதிகளிலும்செய்ததுபோலவேசெய்வோம்;அப்பொழுதுநாங்கள்அப்பத்தினால்திருப்தியாகி,ஒருபொல்லாப்பையும்காணாமல்வாழ்ந்திருந்தோம்.
எரேமியா 44:17 Picture in Tamil