யோபு 42:2

யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
தேவரீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
“கர்த்தாவே!Ԕநீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன். நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை.

திருவிவிலியம்
⁽நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்;␢ அறிவேன் அதனை;␢ நீர் நினைத்த எதையும்␢ தடுக்க இயலாது.⁾

King James Version (KJV)
I know that thou canst do every thing, and that no thought can be withholden from thee.

American Standard Version (ASV)
I know that thou canst do all things, And that no purpose of thine can be restrained.

Bible in Basic English (BBE)
I see that you are able to do every thing, and to give effect to all your designs.

Darby English Bible (DBY)
I know that thou canst do everything, and that thou canst be hindered in no thought of thine.

Webster's Bible (WBT)
I know that thou canst do every thing, and that no thought can be withheld from thee.

World English Bible (WEB)
"I know that you can do all things, And that no purpose of yours can be restrained.

Young's Literal Translation (YLT)
Thou hast known that `for' all things Thou art able, And not withheld from Thee is `any' device:

யோபு Job 42:2

I know יָ֭דַעְתִּ yādaʿ ya-DA
that כִּי kee
every כֹ֣ל kōl kole
thou canst do תּוּכָ֑ל yākōl ya-HOLE
and no וְלֹא lōʾ loh
can be withholden יִבָּצֵ֖ר bāṣar ba-TSAHR
from thee. מִמְּךָ֣ min meen
thought מְזִמָּֽה׃ mĕzimmâ meh-zee-MA



Read Full Chapter : யோபு 42

தமிழ் வேதாகமம்