ஏசாயா 46:10

ஏசாயா 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,


ஏசாயா 46:10 ஆங்கிலத்தில்

anthaththilullavaikalai Aathimutharkonndum, Innum Seyyappadaathavaikalaip Poorvakaalamutharkonndum Arivikkiraen; En Aalosanai Nilainirkum, Enakkuch Siththamaanavaikalaiyellaam Seyvaen Entu Solli,


முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 46