எண்ணாகமம் 22:28
எண்ணாகமம் 22:28
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
Tamil Indian Revised Version
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது.
திருவிவிலியம்
உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், “நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது.
King James Version (KJV)
And the LORD opened the mouth of the ass, and she said unto Balaam, What have I done unto thee, that thou hast smitten me these three times?
American Standard Version (ASV)
And Jehovah opened the mouth of the ass, and she said unto Balaam, What have I done unto thee, that thou hast smitten me these three times?
Bible in Basic English (BBE)
Then the Lord gave the ass the power of talking, and opening her mouth she said to Balaam, What have I done to you that you have given me blows these three times?
Darby English Bible (DBY)
And Jehovah opened the mouth of the ass, and she said to Balaam, What have I done to thee, that thou hast smitten me these three times?
Webster's Bible (WBT)
And the LORD opened the mouth of the ass, and she said to Balaam, What have I done to thee, that thou hast smitten me these three times?
World English Bible (WEB)
Yahweh opened the mouth of the donkey, and she said to Balaam, What have I done to you, that you have struck me these three times?
Young's Literal Translation (YLT)
And Jehovah openeth the mouth of the ass, and she saith to Balaam, `What have I done to thee that thou hast smitten me these three times?'
எண்ணாகமம் Numbers 22:28
| opened | וַיִּפְתַּ֥ח | pātaḥ | pa-TAHK |
| And the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶת | ʾēt | ate | |
| the mouth | פִּ֣י | pe | peh |
| of the ass, | הָֽאָת֑וֹן | ʾātôn | ah-TONE |
| and she said | וַתֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| unto Balaam, | לְבִלְעָם֙ | bilʿām | beel-AM |
| What | מֶה | mâ | ma |
| have I done | עָשִׂ֣יתִֽי | ʿāśâ | ah-SA |
| לְךָ֔ | |||
| unto thee, that | כִּ֣י | kî | kee |
| thou hast smitten | הִכִּיתַ֔נִי | nākâ | na-HA |
| me these | זֶ֖ה | ze | zeh |
| three | שָׁלֹ֥שׁ | šālôš | sha-LOHSH |
| times? | רְגָלִֽים׃ | regel | reh-ɡEL |
Read Full Chapter : எண்ணாகமம் 22
தமிழ் வேதாகமம்