தானியேல் 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.
Tamil Indian Revised Version
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Tamil Easy Reading Version
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
Thiru Viviliam
⁽மலைகளே! நீங்கள்␢ செம்மறிக் கிடாய்கள்போல்␢ குதித்தது ஏன்?␢ குன்றுகளே!␢ நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்␢ துள்ளியது ஏன்?⁾
King James Version (KJV)
Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
American Standard Version (ASV)
Ye mountains, that ye skip like rams; Ye little hills, like lambs?
Bible in Basic English (BBE)
You mountains, why were you jumping like goats, and you little hills like lambs?
Darby English Bible (DBY)
Ye mountains, that ye skipped like rams? ye hills, like lambs?
World English Bible (WEB)
You mountains, that you skipped like rams; You little hills, like lambs?
Young’s Literal Translation (YLT)
O mountains, ye skip as rams! O heights, as sons of a flock!
சங்கீதம் Psalm 114:6
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
Ye mountains, | הֶֽ֭הָרִים | hehārîm | HEH-ha-reem |
that ye skipped | תִּרְקְד֣וּ | tirqĕdû | teer-keh-DOO |
like rams; | כְאֵילִ֑ים | kĕʾêlîm | heh-ay-LEEM |
hills, little ye and | גְּ֝בָע֗וֹת | gĕbāʿôt | ɡEH-va-OTE |
like lambs? | כִּבְנֵי | kibnê | keev-NAY |
צֹֽאן׃ | ṣōn | tsone |
தானியேல் 6:26 in English
Tags என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது அவர் ஜீவனுள்ள தேவன் அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர் அவருடைய ராஜ்யம் அழியாதது அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்
Daniel 6:26 in Tamil Concordance Daniel 6:26 in Tamil Interlinear Daniel 6:26 in Tamil Image
Read Full Chapter : Daniel 6