1 நாளாகமம் 10:10

1 நாளாகமம் 10:10
அவன் ஆயுதங்களைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே வைத்து, அவன் தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.

திருவிவிலியம்
அவர்தம் போர்க்கலன்களைத் தங்கள் தெய்வத்தின் கோவிலில் வைத்தனர். அவரது தலையைத் தாகோன் கோவிலில் கட்டித் தொங்க விட்டனர்.

King James Version (KJV)
And they put his armor in the house of their gods, and fastened his head in the temple of Dagon.

American Standard Version (ASV)
And they put his armor in the house of their gods, and fastened his head in the house of Dagon.

Bible in Basic English (BBE)
And they put his war-dress in the house of their gods, and put up his head in the house of Dagon.

Darby English Bible (DBY)
And they put his armour in the house of their god, and fastened his head in the house of Dagon.

Webster's Bible (WBT)
And they put his armor in the house of their gods, and fastened his head in the temple of Dagon.

World English Bible (WEB)
They put his armor in the house of their gods, and fastened his head in the house of Dagon.

Young's Literal Translation (YLT)
and put his weapons in the house of their gods, and his skull they have fixed in the house of Dagon.

1 நாளாகமம் 1 Chronicles 10:10

And they put וַיָּשִׂ֙ימוּ֙ śûm soom
אֶת ʾēt ate
his armour כֵּלָ֔יו kĕlî keh-LEE
in the house בֵּ֖ית bayit ba-YEET
of their gods, אֱלֹֽהֵיהֶ֑ם ʾĕlōhîm ay-loh-HEEM
וְאֶת ʾēt ate
his head גֻּלְגָּלְתּ֥וֹ gulgōlet ɡool-ɡoh-LET
and fastened תָֽקְע֖וּ tāqaʿ ta-KA
in the temple בֵּ֥ית bayit ba-YEET
of Dagon. דָּגֽוֹן׃ dāgôn da-ɡONE



Read Full Chapter : 1 நாளாகமம் 10

தமிழ் வேதாகமம்