1 சாமுவேல் 31:10

1 சாமுவேல் 31:10
அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவனுடைய உடலைப் பெத்சானின் சுவற்றிலே தூக்கிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
சவுலின் ஆயுங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக் கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர்.

King James Version (KJV)
And they put his armor in the house of Ashtaroth: and they fastened his body to the wall of Bethshan.

American Standard Version (ASV)
And they put his armor in the house of the Ashtaroth; and they fastened his body to the wall of Beth-shan.

Bible in Basic English (BBE)
His war-dress they put in the house of Astarte; and his body was fixed on the wall of Beth-shan.

Darby English Bible (DBY)
And they put his armour in the house of Ashtaroth; and they fastened his body to the wall of Beth-shan.

Webster's Bible (WBT)
And they put his armor in the house of Ashtaroth: and they fastened his body to the wall of Beth-shan.

World English Bible (WEB)
They put his armor in the house of the Ashtaroth; and they fastened his body to the wall of Beth-shan.

Young's Literal Translation (YLT)
and they place his weapons `in' the house of Ashtaroth, and his body they have fixed on the wall of Beth-Shan.

1 சாமுவேல் 1 Samuel 31:10

And they put וַיָּשִׂ֙ימוּ֙ śûm soom
אֶת ʾēt ate
his armour כֵּלָ֔יו kĕlî keh-LEE
in the house בֵּ֖ית bayit ba-YEET
of Ashtaroth: עַשְׁתָּר֑וֹת ʿaštārôt ash-ta-ROTE
וְאֶת ʾēt ate
his body גְּוִיָּתוֹ֙ gĕwiyyâ ɡeh-vee-YA
and they fastened תָּֽקְע֔וּ tāqaʿ ta-KA
to the wall בְּחוֹמַ֖ת ḥômâ hoh-MA
בֵּ֥ית
of Beth-shan. שָֽׁן׃ bêt šĕʾān bate sheh-AN



Read Full Chapter : 1 சாமுவேல் 31

தமிழ் வேதாகமம்