1 சாமுவேல் 19:2
1 சாமுவேல் 19:2
சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.
Tamil Indian Revised Version
சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டிரும்.
Tamil Easy Reading Version
எனவே யோனத்தான் தாவீதை எச்சரித்து, “கவனமாக இரு, சவுல் உன்னைக் கொல்லப் பார்க்கிறார். இன்று காலை, வயலில் ஒளிந்துக்கொள், நான் என் தந்தையோடு அங்கு வந்து பேசவதை கேட்டுக்கொள்” என்றான்.
திருவிவிலியம்
ஆதலால், தாவீதைப் பார்த்து யோனத்தான், “என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால், எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு மறைவாக ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள்.
King James Version (KJV)
But Jonathan Saul's son delighted much in David: and Jonathan told David, saying, Saul my father seeketh to kill thee: now therefore, I pray thee, take heed to thyself until the morning, and abide in a secret place, and hide thyself:
American Standard Version (ASV)
And Jonathan told David, saying, Saul my father seeketh to slay thee: now therefore, I pray thee, take heed to thyself in the morning, and abide in a secret place, and hide thyself:
Bible in Basic English (BBE)
And Jonathan said to David, Saul, my father, is purposing your death: so now, take care in the morning, and keep yourself safe in a secret place:
Darby English Bible (DBY)
But Jonathan Saul's son delighted much in David. And Jonathan told David, saying, Saul my father seeks to kill thee; and now, I pray thee, take heed to thyself in the morning, and abide in a secret place and hide thyself;
Webster's Bible (WBT)
But Jonathan, Saul's son, delighted much in David: and Jonathan told David, saying, Saul my father seeketh to kill thee: now, therefore, I pray thee, take heed to thyself until the morning, and abide in a secret place, and hide thyself:
World English Bible (WEB)
Jonathan told David, saying, Saul my father seeks to kill you: now therefore, please take care of yourself in the morning, and live in a secret place, and hide yourself:
Young's Literal Translation (YLT)
and Jonathan son of Saul delighted exceedingly in David, and Jonathan declareth to David, saying, `Saul my father is seeking to put thee to death, and, now, take heed, I pray thee, in the morning, and thou hast abode in a secret place, and been hidden,
1 சாமுவேல் 1 Samuel 19:2
| delighted much in David: and Jonathan told | וַיַּגֵּ֤ד | nāgad | na-ɡAHD |
| But Jonathan Saul's son | יְהֽוֹנָתָן֙ | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
| David, | לְדָוִ֣ד | dāwid | da-VEED |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| seeketh | מְבַקֵּ֛שׁ | bāqaš | ba-KAHSH |
| Saul | שָׁא֥וּל | šāʾûl | sha-OOL |
| my father | אָבִ֖י | ʾāb | av |
| to kill | לַֽהֲמִיתֶ֑ךָ | mût | moot |
| thee: now | וְעַתָּה֙ | ʿattâ | ah-TA |
| take heed | הִשָּֽׁמֶר | šāmar | sha-MAHR |
| therefore, I pray thee, | נָ֣א | nāʾ | na |
| to thyself until the morning, | בַבֹּ֔קֶר | bōqer | boh-KER |
| and abide | וְיָֽשַׁבְתָּ֥ | yāšab | ya-SHAHV |
| in a secret | בַסֵּ֖תֶר | sēter | say-TER |
| and hide thyself: | וְנַחְבֵּֽאתָ׃ | ḥābāʾ | ha-VA |
Read Full Chapter : 1 சாமுவேல் 19
தமிழ் வேதாகமம்