நீதிமொழிகள் 17:17

நீதிமொழிகள் 17:17
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

Tamil Indian Revised Version
நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான்.

திருவிவிலியம்
⁽நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.⁾

King James Version (KJV)
A friend loveth at all times, and a brother is born for adversity.

American Standard Version (ASV)
A friend loveth at all times; And a brother is born for adversity.

Bible in Basic English (BBE)
A friend is loving at all times, and becomes a brother in times of trouble.

Darby English Bible (DBY)
The friend loveth at all times, and a brother is born for adversity.

World English Bible (WEB)
A friend loves at all times; And a brother is born for adversity.

Young's Literal Translation (YLT)
At all times is the friend loving, And a brother for adversity is born.

நீதிமொழிகள் Proverbs 17:17

at all בְּכָל kōl kole
times, עֵ֭ת ʿēt ate
loveth אֹהֵ֣ב ʾāhab ah-HAHV
A friend הָרֵ֑עַ rēaʿ RAY-ah
and a brother וְאָ֥ח ʾāḥ ak
for adversity. לְ֝צָרָ֗ה ṣārâ tsa-RA
is born יִוָּלֵֽד׃ yālad ya-LAHD



Read Full Chapter : நீதிமொழிகள் 17

தமிழ் வேதாகமம்