2 கொரிந்தியர் 12:2

2 கொரிந்தியர் 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

Tamil Indian Revised Version
கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும்.

திருவிவிலியம்
கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார்.

King James Version (KJV)
I knew a man in Christ above fourteen years ago, (whether in the body, I cannot tell; or whether out of the body, I cannot tell: God knoweth;) such an one caught up to the third heaven.

American Standard Version (ASV)
I know a man in Christ, fourteen years ago (whether in the body, I know not; or whether out of the body, I know not; God knoweth), such a one caught up even to the third heaven.

Bible in Basic English (BBE)
I have knowledge of a man in Christ, fourteen years back (if he was in the body, or out of the body, I am not able to say, but God only), who was taken up to the third heaven.

Darby English Bible (DBY)
I know a man in Christ, fourteen years ago, (whether in [the] body I know not, or out of the body I know not, God knows;) such [a one] caught up to [the] third heaven.

World English Bible (WEB)
I know a man in Christ, fourteen years ago (whether in the body, I don't know, or whether out of the body, I don't know; God knows), such a one caught up into the third heaven.

Young's Literal Translation (YLT)
I have known a man in Christ, fourteen years ago -- whether in the body I have not known, whether out of the body I have not known, God hath known -- such an one being caught away unto the third heaven;

2 கொரிந்தியர் 2 Corinthians 12:2

I knew οἶδα eidō EE-thoh
a man ἄνθρωπον anthrōpos AN-throh-pose
in ἐν en ane
Christ Χριστῷ christos hree-STOSE
above πρὸ pro proh
years ago, ἐτῶν etos A-tose
fourteen δεκατεσσάρων dekatessares thay-ka-TASE-sa-rase
(whether εἴτε eite EE-tay
in ἐν en ane
the body, σώματι sōma SOH-ma
cannot οὐκ ou oo
I tell; οἶδα eidō EE-thoh
or whether εἴτε eite EE-tay
out of ἐκτὸς ektos ake-TOSE
τοῦ ho oh
body, σώματος sōma SOH-ma
cannot οὐκ ou oo
I tell: οἶδα eidō EE-thoh
the ho oh
God θεὸς theos thay-OSE
knoweth;) οἶδεν eidō EE-thoh
caught up ἁρπαγέντα harpazō ahr-PA-zoh
τὸν ho oh
such an one τοιοῦτον toioutos too-OO-tose
to ἕως heōs AY-ose
the third τρίτου tritos TREE-tose
heaven. οὐρανοῦ ouranos oo-ra-NOSE



Read Full Chapter : 2 கொரிந்தியர் 12

தமிழ் வேதாகமம்