2 கொரிந்தியர் 13:3

2 கொரிந்தியர் 13:3
கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார்.

திருவிவிலியம்
கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை; மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.

King James Version (KJV)
Since ye seek a proof of Christ speaking in me, which to you-ward is not weak, but is mighty in you.

American Standard Version (ASV)
seeing that ye seek a proof of Christ that speaketh in me; who to you-ward is not weak, but is powerful in you:

Bible in Basic English (BBE)
Seeing that you are looking for a sign of Christ giving out his word in me; who is not feeble in relation to you, but is strong in you:

Darby English Bible (DBY)
Since ye seek a proof of Christ speaking in me, (who is not weak towards you, but is powerful among you,

World English Bible (WEB)
seeing that you seek a proof of Christ who speaks in me; who toward you is not weak, but is powerful in you.

Young's Literal Translation (YLT)
since a proof ye seek of the Christ speaking in me, who to you is not infirm, but is powerful in you,

2 கொரிந்தியர் 2 Corinthians 13:3

Since ἐπεὶ epei ape-EE
a proof δοκιμὴν dokimē thoh-kee-MAY
ye seek ζητεῖτε zēteō zay-TAY-oh
τοῦ ho oh
in ἐν en ane
me, ἐμοὶ emoi ay-MOO
speaking λαλοῦντος laleō la-LAY-oh
of Christ Χριστοῦ christos hree-STOSE
which ὃς hos ose
to εἰς eis ees
you-ward ὑμᾶς hymas yoo-MAHS
not οὐκ ou oo
is weak, ἀσθενεῖ astheneō ah-sthay-NAY-oh
but ἀλλὰ alla al-LA
is mighty δυνατεῖ dynateō thyoo-na-TAY-oh
in ἐν en ane
you. ὑμῖν hymin yoo-MEEN



Read Full Chapter : 2 கொரிந்தியர் 13

தமிழ் வேதாகமம்