2 இராஜாக்கள் 17:9
2 இராஜாக்கள் 17:9
செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
Tamil Indian Revised Version
செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின. இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்; மேலும், காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்;
King James Version (KJV)
And the children of Israel did secretly those things that were not right against the LORD their God, and they built them high places in all their cities, from the tower of the watchmen to the fenced city.
American Standard Version (ASV)
And the children of Israel did secretly things that were not right against Jehovah their God: and they built them high places in all their cities, from the tower of the watchmen to the fortified city;
Bible in Basic English (BBE)
And the children of Israel did secretly against the Lord their God things which were not right, building high places for themselves in all their towns, from the tower of the watchmen to the walled town.
Darby English Bible (DBY)
And the children of Israel did secretly against Jehovah their God things that were not right; and they built them high places in all their cities, from the watchmen's tower to the fortified city.
Webster's Bible (WBT)
And the children of Israel did secretly things that were not right against the LORD their God, and they built for themselves high places in all their cities, from the tower of the watchmen to the fortified city.
World English Bible (WEB)
The children of Israel did secretly things that were not right against Yahweh their God: and they built them high places in all their cities, from the tower of the watchmen to the fortified city;
Young's Literal Translation (YLT)
and the sons of Israel do covertly things that `are' not right against Jehovah their God, and build for them high places in all their cities, from a tower of the watchers unto the fenced city,
2 இராஜாக்கள் 2 Kings 17:9
| did secretly | וַיְחַפְּא֣וּ | ḥāpāʾ | ha-FA |
| And the children | בְנֵֽי | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| things | דְּבָרִים֙ | dābār | da-VAHR |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| not | לֹא | lōʾ | loh |
| right | כֵ֔ן | kēn | kane |
| against | עַל | ʿal | al |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| their God, | אֱלֹֽהֵיהֶ֑ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and they built | וַיִּבְנ֨וּ | bānâ | ba-NA |
| לָהֶ֤ם | |||
| them high places | בָּמוֹת֙ | bāmâ | ba-MA |
| in all | בְּכָל | kōl | kole |
| their cities, | עָ֣רֵיהֶ֔ם | ʿîr | eer |
| from the tower | מִמִּגְדַּ֥ל | migdāl | meeɡ-DAHL |
| of the watchmen | נֽוֹצְרִ֖ים | nāṣar | na-TSAHR |
| to | עַד | ʿad | ad |
| city. | עִ֥יר | ʿîr | eer |
| the fenced | מִבְצָֽר׃ | mibṣār | meev-TSAHR |
Read Full Chapter : 2 இராஜாக்கள் 17
தமிழ் வேதாகமம்