பிரசங்கி 9:16
பிரசங்கி 9:16
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன்.
Tamil Easy Reading Version
எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
திருவிவிலியம்
வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
King James Version (KJV)
Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man's wisdom is despised, and his words are not heard.
American Standard Version (ASV)
Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man's wisdom is despised, and his words are not heard.
Bible in Basic English (BBE)
Then I said, Wisdom is better than strength, but the poor man's wisdom is not respected, and his words are not given a hearing.
Darby English Bible (DBY)
Then said I, Wisdom is better than strength; but the poor man's wisdom is despised, and his words are not heard.
World English Bible (WEB)
Then said I, Wisdom is better than strength. Nevertheless the poor man's wisdom is despised, and his words are not heard.
Young's Literal Translation (YLT)
And I said, `Better `is' wisdom than might, and the wisdom of the poor is despised, and his words are not heard.' --
பிரசங்கி Ecclesiastes 9:16
| Then said | וְאָמַ֣רְתִּי | ʾāmar | ah-MAHR |
| I, | אָ֔נִי | ʾănî | uh-NEE |
| better | טוֹבָ֥ה | ṭôb | tove |
| Wisdom | חָכְמָ֖ה | ḥokmâ | hoke-MA |
| than strength: | מִגְּבוּרָ֑ה | gĕbûrâ | ɡeh-voo-RA |
| wisdom | וְחָכְמַ֤ת | ḥokmâ | hoke-MA |
| nevertheless the poor man's | הַמִּסְכֵּן֙ | miskēn | mees-KANE |
| despised, | בְּזוּיָ֔ה | bāzâ | ba-ZA |
| and his words | וּדְבָרָ֖יו | dābār | da-VAHR |
| are not | אֵינָ֥ם | ʾayin | ah-YEEN |
| heard. | נִשְׁמָעִֽים׃ | šāmaʿ | sha-MA |
Read Full Chapter : பிரசங்கி 9
தமிழ் வேதாகமம்