யாத்திராகமம் 20:18
யாத்திராகமம் 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
Tamil Easy Reading Version
இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர்.
திருவிவிலியம்
மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்; கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு,
Other Title
மக்களின் அச்சம்§(இச 5:22-33)
King James Version (KJV)
And all the people saw the thunderings, and the lightnings, and the noise of the trumpet, and the mountain smoking: and when the people saw it, they removed, and stood afar off.
American Standard Version (ASV)
And all the people perceived the thunderings, and the lightnings, and the voice of the trumpet, and the mountain smoking: and when the people saw it, they trembled, and stood afar off.
Bible in Basic English (BBE)
And all the people were watching the thunderings and the flames and the sound of the horn and the mountain smoking; and when they saw it, they kept far off, shaking with fear.
Darby English Bible (DBY)
And all the people saw the thunderings, and the flames, and the sound of the trumpet, and the mountain smoking; and when the people saw [it], they trembled, and stood afar off,
Webster's Bible (WBT)
And all the people saw the thunderings, and the lightnings, and the noise of the trumpet, and the mountain smoking: and when the people saw it, they removed, and stood afar off.
World English Bible (WEB)
All the people perceived the thunderings, the lightnings, the sound of the trumpet, and the mountain smoking. When the people saw it, they trembled, and stayed at a distance.
Young's Literal Translation (YLT)
And all the people are seeing the voices, and the flames, and the sound of the trumpet, and the mount smoking; and the people see, and move, and stand afar off,
யாத்திராகமம் Exodus 20:18
| And all | וְכָל | kōl | kole |
| the people | הָעָם֩ | ʿam | am |
| saw | רֹאִ֨ים | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| the thunderings, | הַקּוֹלֹ֜ת | qôl | kole |
| וְאֶת | ʾēt | ate | |
| and the lightnings, | הַלַּפִּידִ֗ם | lappîd | la-PEED |
| וְאֵת֙ | ʾēt | ate | |
| and the noise | ק֣וֹל | qôl | kole |
| of the trumpet, | הַשֹּׁפָ֔ר | šôpār | shoh-FAHR |
| וְאֶת | ʾēt | ate | |
| and the mountain | הָהָ֖ר | har | hahr |
| smoking: | עָשֵׁ֑ן | ʿāšēn | ah-SHANE |
| saw | וַיַּ֤רְא | rāʾâ | ra-AH |
| and when the people | הָעָם֙ | ʿam | am |
| they removed, | וַיָּנֻ֔עוּ | nûaʿ | NOO-ah |
| and stood | וַיַּֽעַמְד֖וּ | ʿāmad | ah-MAHD |
| afar off. | מֵֽרָחֹֽק׃ | rāḥôq | ra-HOKE |
Read Full Chapter : யாத்திராகமம் 20
தமிழ் வேதாகமம்