எசேக்கியேல் 3:12

எசேக்கியேல் 3:12
அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய இடத்திலிருந்து வெளிப்பட்ட அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு காற்று என்னைத் தூக்கியது. பிறகு நான் எனக்குப் பின்னால் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது இடியைப் போன்று பெருஞ்சத்தமாக இருந்தது. அது “கர்த்தருடைய மகிமை ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று சொன்னது.

திருவிவிலியம்
அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது,* நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.

King James Version (KJV)
Then the spirit took me up, and I heard behind me a voice of a great rushing, saying, Blessed be the glory of the LORD from his place.

American Standard Version (ASV)
Then the Spirit lifted me up, and I heard behind me the voice of a great rushing, `saying', Blessed be the glory of Jehovah from his place.

Bible in Basic English (BBE)
Then I was lifted up by the wind, and at my back the sound of a great rushing came to my ears when the glory of the Lord was lifted up from his place.

Darby English Bible (DBY)
And the Spirit lifted me up, and I heard behind me the sound of a great rushing, [saying,] Blessed be the glory of Jehovah from his place!

World English Bible (WEB)
Then the Spirit lifted me up, and I heard behind me the voice of a great rushing, [saying], Blessed be the glory of Yahweh from his place.

Young's Literal Translation (YLT)
And lift me up doth a spirit, and I hear behind me a noise, a great rushing -- `Blessed `is' the honour of Jehovah from His place!' --

எசேக்கியேல் Ezekiel 3:12

took me up, וַתִּשָּׂאֵ֣נִי nāśāʾ na-SA
Then the spirit ר֔וּחַ rûaḥ ROO-ak
and I heard וָאֶשְׁמַ֣ע šāmaʿ sha-MA
behind אַחֲרַ֔י ʾaḥar ah-HAHR
me a voice ק֖וֹל qôl kole
rushing, רַ֣עַשׁ raʿaš ra-ASH
of a great גָּד֑וֹל gādôl ɡa-DOLE
Blessed בָּר֥וּךְ bārak ba-RAHK
the glory כְּבוֹד kābôd ka-VODE
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
from his place. מִמְּקוֹמֽוֹ׃ māqôm ma-KOME



Read Full Chapter : எசேக்கியேல் 3

தமிழ் வேதாகமம்