ஆதியாகமம் 15:21

ஆதியாகமம் 15:21
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

Tamil Indian Revised Version
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

Tamil Easy Reading Version
எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

திருவிவிலியம்
எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

King James Version (KJV)
And the Amorites, and the Canaanites, and the Girgashites, and the Jebusites.

American Standard Version (ASV)
and the Amorite, and the Canaanite, and the Girgashite, and the Jebusite.

Bible in Basic English (BBE)
And the Amorite, and the Canaanite, and the Girgashite, and the Jebusite.

Darby English Bible (DBY)
and the Amorites, and the Canaanites, and the Girgashites, and the Jebusites.

Webster's Bible (WBT)
And the Amorites, and the Canaanites, and the Girgashites, and the Jebusites.

World English Bible (WEB)
the Amorites, the Canaanites, the Girgashites, and the Jebusites."

Young's Literal Translation (YLT)
and the Amorite, and the Canaanite, and the Girgashite, and the Jebusite.'

ஆதியாகமம் Genesis 15:21

וְאֶת ʾēt ate
And the Amorites, הָֽאֱמֹרִי֙ ʾĕmōrî ay-moh-REE
וְאֶת ʾēt ate
and the Canaanites, הַֽכְּנַעֲנִ֔י kĕnaʿanî keh-na-ah-NEE
וְאֶת ʾēt ate
and the Girgashites, הַגִּרְגָּשִׁ֖י girgāšî ɡeer-ɡa-SHEE
וְאֶת ʾēt ate
and the Jebusites. הַיְבוּסִֽי׃ yĕbûsî yeh-voo-SEE



Read Full Chapter : ஆதியாகமம் 15

தமிழ் வேதாகமம்