ஆதியாகமம் 47:26
ஆதியாகமம் 47:26
ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்து வருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.
Tamil Indian Revised Version
ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.
Tamil Easy Reading Version
எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.
திருவிவிலியம்
யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. ஐந்திலொரு பாகம் பாவோனுக்கு உரியது என்றாயிற்று. அர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.
King James Version (KJV)
And Joseph made it a law over the land of Egypt unto this day, that Pharaoh should have the fifth part, except the land of the priests only, which became not Pharaoh's.
American Standard Version (ASV)
And Joseph made it a statute concerning the land of Egypt unto this day, that Pharaoh should have the fifth; only the land of the priests alone became not Pharaoh's.
Bible in Basic English (BBE)
Then Joseph made a law which is in force to this day, that Pharaoh was to have the fifth part; only the land of the priests did not become his.
Darby English Bible (DBY)
And Joseph made it a law over the land of Egypt to this day, [that] the fifth should be for Pharaoh, except the land of the priests: theirs alone did not become Pharaoh's.
Webster's Bible (WBT)
And Joseph made it a law over the land of Egypt to this day, that Pharaoh should have the fifth part; except the land of the priests only, which became not Pharaoh's.
World English Bible (WEB)
Joseph made it a statute concerning the land of Egypt to this day, that Pharaoh should have the fifth. Only the land of the priests alone didn't become Pharaoh's.
Young's Literal Translation (YLT)
and Joseph setteth it for a statute unto this day, concerning the ground of Egypt, `that' Pharaoh hath a fifth; only the ground of the priests alone hath not become Pharaoh's.
ஆதியாகமம் Genesis 47:26
| made | וַיָּ֣שֶׂם | śûm | soom |
| אֹתָ֣הּ | ʾēt | ate | |
| And Joseph | יוֹסֵ֡ף | yôsēp | yoh-SAFE |
| it a law | לְחֹק֩ | ḥōq | hoke |
| unto | עַד | ʿad | ad |
| day, | הַיּ֨וֹם | yôm | yome |
| this | הַזֶּ֜ה | ze | zeh |
| over | עַל | ʿal | al |
| the land | אַדְמַ֥ת | ʾădāmâ | uh-da-MA |
| of Egypt | מִצְרַ֛יִם | miṣrayim | meets-ra-YEEM |
| Pharaoh | לְפַרְעֹ֖ה | parʿō | pahr-OH |
| should have the fifth | לַחֹ֑מֶשׁ | ḥōmeš | hoh-MESH |
| except | רַ֞ק | raq | rahk |
| the land | אַדְמַ֤ת | ʾădāmâ | uh-da-MA |
| of the priests | הַכֹּֽהֲנִים֙ | kōhēn | koh-HANE |
| only, | לְבַדָּ֔ם | bad | bahd |
| not | לֹ֥א | lōʾ | loh |
| became | הָֽיְתָ֖ה | hāyâ | ha-YA |
| Pharaoh's. | לְפַרְעֹֽה׃ | parʿō | pahr-OH |
Read Full Chapter : ஆதியாகமம் 47
தமிழ் வேதாகமம்