ஏசாயா 11:13

ஏசாயா 11:13
எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.

Tamil Indian Revised Version
எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான்.

Tamil Easy Reading Version
அப்போது, எப்பிராயீம் யூதாவின் மீது பொறாமைகொள்ளாது. யூதாவில் எந்தப் பகை வரும் விடுபடமாட்டார்கள். யூதா எப்பிராயீமுக்கு எவ்விதத் துன்பமும் கொடுக்காது.

திருவிவிலியம்
⁽எப்ராயிமரின் பொறாமை␢ அவர்களை விட்டு நீங்கும்,␢ யூதாவைப் பகைத்தோர்␢ வெட்டி வீழ்த்தப்படுவர்.␢ எப்ராயிமர் யூதாமேல்␢ பொறாமை கொள்வதில்லை;␢ யூதாவும் எப்ராயிமரைப்␢ பகைப்பதில்லை.⁾

King James Version (KJV)
The envy also of Ephraim shall depart, and the adversaries of Judah shall be cut off: Ephraim shall not envy Judah, and Judah shall not vex Ephraim.

American Standard Version (ASV)
The envy also of Ephraim shall depart, and they that vex Judah shall be cut off: Ephraim shall not envy Judah, and Judah shall not vex Ephraim.

Bible in Basic English (BBE)
And the envy of Ephraim will be gone, and those who make trouble for Judah will come to an end: Ephraim will have no more envy of Judah, and there will be an end of Judah's hate for Ephraim.

Darby English Bible (DBY)
And the envy of Ephraim shall depart, and the troublers of Judah shall be cut off; Ephraim will not envy Judah, and Judah will not trouble Ephraim:

World English Bible (WEB)
The envy also of Ephraim shall depart, and those who vex Judah shall be cut off: Ephraim shall not envy Judah, and Judah shall not vex Ephraim.

Young's Literal Translation (YLT)
And turned aside hath the envy of Ephraim, And the adversaries of Judah are cut off, Ephraim doth not envy Judah, And Judah doth not distress Ephraim.

ஏசாயா Isaiah 11:13

shall depart, וְסָ֙רָה֙ sûr soor
The envy קִנְאַ֣ת qinʾâ keen-AH
also of Ephraim אֶפְרַ֔יִם ʾeprayim ef-ra-YEEM
and the adversaries וְצֹרְרֵ֥י ṣar tsahr
of Judah יְהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
shall be cut off: יִכָּרֵ֑תוּ kārat ka-RAHT
Ephraim אֶפְרַ֙יִם֙ ʾeprayim ef-ra-YEEM
shall not לֹֽא lōʾ loh
envy יְקַנֵּ֣א qānāʾ ka-NA
אֶת ʾēt ate
Judah, יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
and Judah וִֽיהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
shall not לֹֽא lōʾ loh
vex יָצֹ֥ר ṣārar tsa-RAHR
אֶת ʾēt ate
Ephraim. אֶפְרָֽיִם׃ ʾeprayim ef-ra-YEEM



Read Full Chapter : ஏசாயா 11

தமிழ் வேதாகமம்