ஏசாயா 59:11
ஏசாயா 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
Tamil Indian Revised Version
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.
Tamil Easy Reading Version
நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப் போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம். நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நியாயமில்லை. நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
திருவிவிலியம்
⁽கரடியைப் போல் நாங்கள் யாவரும்␢ உறுமுகின்றோம்;␢ புறாக்களைப்போல் பெருமூச்சுடன்␢ விம்முகின்றோம்;␢ நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,␢ ஒன்றையும் காணவில்லை;␢ விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,␢ அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.⁾
King James Version (KJV)
We roar all like bears, and mourn sore like doves: we look for judgment, but there is none; for salvation, but it is far off from us.
American Standard Version (ASV)
We roar all like bears, and moan sore like doves: we look for justice, but there is none; for salvation, but it is far off from us.
Bible in Basic English (BBE)
We make noises of grief, like bears, and sad sounds like doves: we are looking for our right, but it is not there; for salvation, but it is far from us.
Darby English Bible (DBY)
We roar all like bears, and mourn grievously like doves: we look for judgment, and there is none; for salvation, [but] it is far from us.
World English Bible (WEB)
We roar all like bears, and moan sore like doves: we look for justice, but there is none; for salvation, but it is far off from us.
Young's Literal Translation (YLT)
We make a noise as bears -- all of us, And as doves we coo sorely; We wait for judgment, and there is none, For salvation -- it hath been far from us.
ஏசாயா Isaiah 59:11
| We roar | נֶהֱמֶ֤ה | hāmâ | ha-MA |
| like bears, | כַדֻּבִּים֙ | dōb | dove |
| all | כֻּלָּ֔נוּ | kōl | kole |
| like doves: | וְכַיּוֹנִ֖ים | yônâ | yoh-NA |
| and mourn | הָגֹ֣ה | hāgâ | ha-ɡA |
| sore | נֶהְגֶּ֑ה | hāgâ | ha-ɡA |
| we look | נְקַוֶּ֤ה | qāwâ | ka-VA |
| for judgment, | לַמִּשְׁפָּט֙ | mišpāṭ | meesh-PAHT |
| but none; | וָאַ֔יִן | ʾayin | ah-YEEN |
| for salvation, | לִֽישׁוּעָ֖ה | yĕšûʿâ | yeh-shoo-AH |
| it is far off | רָחֲקָ֥ה | rāḥaq | ra-HAHK |
| from us. | מִמֶּֽנּוּ׃ | min | meen |
Read Full Chapter : ஏசாயா 59
தமிழ் வேதாகமம்