எரேமியா 52:33

எரேமியா 52:33
அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

Tamil Indian Revised Version
அவனுடைய சிறையிருப்பு உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த எல்லா நாட்களும் தன் முன்னிலையில் அனுதினமும் உணவு சாப்பிடச்செய்தான்.

Tamil Easy Reading Version
எனவே யோயாக்கீன் தனது சிறை உடையை நீக்கினான். மீதியுள்ள வாழ்நாளில், அரசனின் மேசையில் ஒழுங்காகச் சாப்பிட்டான்.

திருவிவிலியம்
எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்; தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான்.

King James Version (KJV)
And changed his prison garments: and he did continually eat bread before him all the days of his life.

American Standard Version (ASV)
and changed his prison garments. And `Jehoiachin' did eat bread before him continually all the days of his life:

Bible in Basic English (BBE)
And his prison clothing was changed, and he was a guest at the king's table every day for the rest of his life.

Darby English Bible (DBY)
And he changed his prison garments; and he ate bread before him continually all the days of his life;

World English Bible (WEB)
and changed his prison garments. [Jehoiachin] ate bread before him continually all the days of his life:

Young's Literal Translation (YLT)
and he hath changed his prison garments, and he hath eaten bread before him continually, all the days of his life.

எரேமியா Jeremiah 52:33

And changed וְשִׁנָּ֕ה šānâ sha-NA
אֵ֖ת ʾēt ate
garments: בִּגְדֵ֣י beged beh-ɡED
his prison כִלְא֑וֹ keleʾ keh-LEH
eat וְאָכַ֨ל ʾākal ah-HAHL
bread לֶ֧חֶם leḥem leh-HEM
before לְפָנָ֛יו pānîm pa-NEEM
and he did continually תָּמִ֖יד tāmîd ta-MEED
him all כָּל kōl kole
the days יְמֵ֥י yôm yome
of his life. חַיָּֽו׃ ḥay hai



Read Full Chapter : எரேமியா 52

தமிழ் வேதாகமம்